‘3 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஆண் வாரிசு இல்லை’.. பல நாள் வருத்தம்.. விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாரிசாக ஆண் குழந்தை இல்லாத மனவருத்ததில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சுங்கேசுலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி சரம்மா. கடந்த 2000-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் வாரிசாக ஒரு ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தத்தில் சரம்மா நீண்ட காலமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சரம்மாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண் குழந்தை இல்லாத வருத்தத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கணவர் ‘கண்முன்னே’ இளம்பெண்ணுக்கு ‘நொடிப்பொழுதில்’ நேர்ந்த பரிதாபம்... ‘சென்னை’ அருகே நடந்த ‘கோர’ விபத்து...
- குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்து... ‘மனைவியுடன்’ சேர்த்து ஊருக்கே ‘விஷம்’ வைத்த ‘கொடூரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...
- அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்து..! 25 பேர் படுகாயம், 2 பேர் சம்பவ இடத்திலே பலி..!
- ‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘என் மரணத்தை களங்கப்படுத்த வேண்டாம்’... ‘திருமணம்’ நிச்சயிக்கப்பட்ட ‘இளம்பெண்ணின்’ கடிதத்தைப் பார்த்து... ‘உறைந்துபோன’ குடும்பத்தினர்...
- VIDEO: டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற 'ராணுவ வீரர்'.. நொடியில் நடந்த பயங்கரம்..! பரபரப்பு வீடியோ..!
- கணவருக்கு தெரியாமல்... 10 ஆண்டுகளாக தொடர்ந்த பழக்கம்...
- ‘தொட்டிலில் தூங்கிய குழந்தை’.. ‘சடலமாக கிடந்த அதிர்ச்சி’.. பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் காரணம்..!
- ‘திடீரென’ கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடிச் சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...
- ‘அசுர’ வேகத்தால்... கண் இமைக்கும் நேரத்தில்... ‘அரசுப் பேருந்து’ மீது ‘கார்’ மோதி ‘கோர’ விபத்து...