உங்க மாச வருமானம் என்ன..? சொல்ல மறுத்த கணவன்.. மனைவி எடுத்த ‘அதிரடி’ முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கணவரின் வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமை உள்ளது என மத்திய தகவல்ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் ரஹமத் பானு. இவரது கணவர் தனது வருமான விவரத்தை பானுவிடம் தெரிவிக்க மறுத்துள்ளார். இதனை அடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் தனது கணவரின் வருமான விவரத்தை தெரிவிக்க வேண்டும் என வருமான வரித்துறையிடம் அவர் கேட்டுள்ளார். ஆனால் மூன்றாம் நபரிடம் இதுபோன்ற விவரத்தை தெரிவிக்க முடியாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து ரஹமத் பானு மத்திய தகவல் ஆணையத்தில் (CIC) மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம், RTI சட்டத்தின் கீழ் கணவரின் மொத்த வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு முழு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது. RTI சட்டத்தின் கீழ் இதுபோன்ற தகவலை மூன்றாம் நபர் கோர முடியாது என்ற வாதத்தை மத்திய தகவல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும் மனுதாரர் கோரிய விவரத்தை இந்த உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என ஜோத்பூர் வருமான வரித்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எங்கிருந்தாலும் நல்லா இருங்க’...!!! ‘கல்யாணத்திற்குப் பின்னர் தெரிய வந்த விஷயம்'...!! ‘கணவருக்காக, மனைவி எடுத்த துணிகர முடிவு’...!!! 'ஆறுதல் சொல்லும் நெட்டிசன்கள்’...!!
- 'இந்த சந்தோஷத்துலதான் நேத்து ஸ்டம்ப் அப்படி பறந்துதா?!!'... 'கேப்டன் பகிர்ந்த ஹேப்பி நியூஸ்!!!... 'வாழ்த்து மழையில் தமிழக வீரர்!'...
- 'நான் மொதல்ல அது உண்மைன்னு நெனச்சேன்...' 'மேரேஜ்க்கு அப்புறம் தான் ஃபேக்னு தெரிஞ்சிச்சு...' - உச்சக்கட்ட கோவத்தில் மனைவி...!
- 'அம்மா வந்துரு மா'...'குழந்தைகள் கதறியும் மனம் இறங்கவில்லை'... 'வயச மறைச்சு கல்யாணம் பண்ணிட்டாரு'... பரிதவிப்பில் கணவர்!
- 'மனைவிக்கு உடம்பு சரி இல்ல...' 'வீடு, கார் எல்லாத்தையும் என்னவா மாத்திருக்கார் பாருங்க...' - நெஞ்சை உருக வைக்கும் அன்யோன்யம்...!
- 'பேசி தீர்த்துக்க வேண்டியது தானே...' 'அந்த வீடியோல இருக்குறத அக்செப்ட் பண்ண முடியாது...' - 'ஒரே ஒரு வீடியோ...' உயர் அதிகாரிக்கு வந்த ஆர்டர்...!
- "கொரோனானு தான் கூட்டிட்டு போனாங்க"... 'இளம்பெண்ணை தேடியலைந்தபோது'... 'போலீசுக்கு வந்த ஒரு போன்'... 'அடுத்தடுத்து எவ்ளோ டிவிஸ்டு!!!'...
- 'ஒழுக்கமற்ற நடத்தையால்' பிரிந்து வாழும் மனைவிக்கு 'கணவர்' விஷயத்தில் 'இதை' பெற தகுதி இல்லை - ஐகோர்ட் அதிரடி!
- “கொரோனா வந்துடுச்சு.. இனி பொழைக்க மாட்டேன்”.. கணவரிடம் இருந்து வந்த போன்.. தேடிச்சென்று ஷாக் ஆகி நின்ற போலீஸார்!
- 'நான் உன்னோட மனைவி டா, நம்பி தானே கல்யாணம் செஞ்சேன்'... 'கையிலிருந்த காதல் மனைவியின் ஆபாச படம்'... சென்னை இளைஞர் செய்த பகீர் சம்பவம்!