VIDEO: ‘காதலியுடன் கையும் களவுமாக சிக்கிய கணவன்’.. நடுரோட்டில் அடித்து துவைத்த மனைவி.. அதிர்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவருடன் தகாத உறவில் இருந்த பெண்ணை மனைவி நடுரோட்டில் அடித்து துவைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஹோட்டலில் இருந்து நபர் ஒருவர் தனது காதலியுடன் வெளியே வந்துள்ளார். அப்போது கார் ஒன்றுக்கு பின் மறைந்திருந்த அந்த நபரின் மனைவி வேகமாக ஓடி வந்து கணவனின் காதலியை சரமாரியாக தாக்க ஆர்ம்பித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத கணவர், தனது மனைவியிடம் இருந்து காதலியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஆனால் அவரது மனைவி அப்பெண்ணை விடுவதாக இல்லை. அப்போது அங்கு வந்த மகனிடம் தாயை தடுக்குமாறு அந்த நபர் கூறுகிறார். உடனே இந்த பிரச்சனையில் தலையிட வேண்டாம் என அப்பெண் ஆவேசமாக காத்துகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால் இதுதொடர்பாக எந்தவித புகாரும் இதுவரை பதிவாகவில்லை என கிரந்தி சௌக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கணபத் தராதே தெரிவித்துள்ளார். லாசூர் ஸ்டேஷன் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: அப்பாவி Single-ஐ நடுத்தெருவில் நிறுத்திய 'திருமண வரன்'!.. Matrimony மூலம் நூதன மோசடி!.. 'இளம்பெண்' சிக்கியது எப்படி?
- நான் 'இப்படி'லாம் பண்றது உங்களுக்கு தெரியுமா...? 'ரொம்ப அன்யோன்யமா வாழ்ந்த ஜோடி...' - கண்கலங்க வைக்கும் காதல்...!
- காதலிக்காக எல்லாரும் என்னென்னமோ பண்ணுவாங்க.. ஆனா இவர் பண்ணுனது தான் ‘அல்டிமேட்’ சம்பவம்.. கையும் களவுமாக சிக்கிய ஜோடி..!
- 'தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு போன மனைவி'... 'ஓஹோ, என்ன காரியம் நடந்திருக்கு'... திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
- இல்லங்க...! 'அதெல்லாம் முடியவே முடியாது...' 'எனக்கு என் ஹஸ்பண்ட் வேணும்...' - இளம்பெண் எடுத்துள்ள 'அதிரடி' முடிவு...!
- இன்னும் எவ்வளவு 'டௌரி' வேணும்னாலும் வாங்கி தரேன்...! தயவுசெய்து 'கதவ' திறங்க...! 'என் கணவர் எனக்கு வேணும்...' - நடுரோட்டில் அழுது துடித்த வக்கீல்...!
- என் கணவரோட 'விந்தணுவ' பாதுகாக்கணும்...! 'இன்னும் 24 மணி நேரம் தான் இருக்கு...' 'முடியாது என மறுத்த டாக்டர்கள்...' - '15 நிமிசத்துல' அதிரடி 'தீர்ப்பை' வழங்கிய நீதிமன்றம்...!
- ஏங்க இவ்ளோ 'கம்மியா' சம்பாதிக்குறீங்க...? அப்புறம் எதுக்கு என்ன கல்யாணம் பண்ணுனீங்க...? 'நச்சரித்துக் கொண்டிருந்த மனைவி...' - மனைவியின் தேவையை நிறைவேற்ற கணவன் போட்ட பிளான்...!
- எப்போவுமே நம்ம பேட் பிடிக்காது...! ஆனா, மத்தவங்க வச்சிருக்க 'பேட்'ட பார்க்குறப்போ... 'அடுத்த வீட்ல உள்ள...' - கமெண்டரியில் தினேஷ் கார்த்திக் சர்ச்சை பேச்சு...!
- 'தொட்டு தாலி கட்டிய பெண்ணை திருமணம் செய்து கொடுத்த கணவன்'... 'பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்'... திருமணத்திற்கு அடுத்த நாள் அம்பலமான உண்மை!