'இந்த' வயசுல உள்ளவங்கள தான்... கொரோனா 'இஷ்டத்துக்கு' தாக்குதாம்... முழுமையான விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தற்போது 29 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக லேசான இருமலுடன் இருப்பவர்களை பார்த்தாலே மக்கள் பயந்து நடுங்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தென்படத் தொடங்கியிருப்பதால் அவசர எண்களை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் எந்த வயதினரை கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கும் என்ற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 வயது வரையிலான சிறுவர்கள் யாருமே இல்லை. 10 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 0.2% பேரும், 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் 0.2% பேரும், 30 முதல் 39 வயது உள்ளவர்கள் 0.2% பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்படைந்தவர்களில் 0.4 % பேர் 40 முதல் 49 வயது உள்ளவர்களாக இருக்கின்றனர். 50 முதல் 59 வயதுள்ளவர்கள் 1.3% ஆகவும், 60 முதல் 69 வயதுள்ளவர்கள் 3.6% பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 8% பேர் 70 முதல் 79 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். அதிகபட்சமாக 80 வயதிற்கு மேற்பட்ட 14.8%பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிகிச்சை பலனின்றி 'என்ஜினியர்' பலி... கொரோனா வைரசால் உயிரிழந்தாரா?... வாட்ஸ்அப் 'வைரலால்' பொதுமக்கள் அதிர்ச்சி!
- ‘கொரோனா பாதித்த என்ஜினீயருடன்’... ‘தொடர்பில் இருந்த 36 பேருக்கு நோய் தொற்று அறிகுறி’...
- 'அப்பா நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல'...'மனச நொறுங்க வச்ச 4 பக்க கடிதம்'...இளம் நர்சுக்கு நடந்த கோரம்!
- ‘பிரசவத்துக்கு வந்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘அலட்சியம் காட்டிய மருத்துவர்கள்’.. சாலையோரம் குழந்தை பெற்றெடுத்த அவலம்..!
- தன்னை 'கடித்த' பாம்பை கையோடு 'மருத்துவமனைக்கு' எடுத்து வந்த நபர்...தெறித்து ஓடிய 'மருத்துவர்கள்'...
- 'குடிக்குறதுக்கு காசு தரவே மாட்டேன்...' 'தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில்...' மகன் செய்த காரியம் என்ன தெரியுமா...?
- அந்த 'லென்ஸ்' எவ்வளவு தூரமா இருந்தாலும் அப்படியே..! 'நர்ஸ்லாம் எங்க ட்ரெஸ் மாத்துவாங்கன்னு கரெக்ட்டா தெரியும்...' லென்ஸ் வைத்து இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்...!
- VIDEO: ‘குழந்தை உயிர காப்பாத்தணும்’.. 400 கிமீ தூரம், மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்.. பரபரப்பு நிமிடங்கள்..!
- 'முதுமையில் தாக்கிய கொரோனா வைரஸ்’... ‘ஐசியூவில் பரிவுடன் கலந்த’... ‘கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்’... ‘இதயத்தை உருக்கும் வீடியோ’!
- கொரோனா 'வைரஸ்' பாதிப்புடன்... 'சென்னை' கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்... 'சிகிச்சை' பெறும் நபர்?