‘மொதல்ல யாருக்கு கிடைக்கும்?’... ‘2 டோஸ் விலை இவ்ளோ ரூபா?’.. ‘சீரம்’ CEO பூனவல்லா 'முக்கிய' தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் இயல்பு வாழ்க்கையையே மாற்றிப்போட்டது. இதனால் உலக நாடுகள் பல உயிர் பலிகளைக் கடந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் ஆய்வை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், வரும் 2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என்று தெரிவித்த அவர், கொரோனா மருந்து இரண்டு டோஸ் அதிகபட்சமாக ரூ.1000 என்கிற விலையில் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்