2019 முழுக்க இந்தியர்கள் .. விழுந்து,விழுந்து.. கூகுள்ல 'தேடுனது' இதத்தானாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் எந்த விஷயங்களை அதிகமாக தேடினர் என்பது குறித்த விவரங்களை கூகுள் வெளியிடும். அந்தவகையில் இந்த வருடம் முழுக்க இந்தியர்கள் எந்தெந்த விஷயங்களை கூகுளில் அதிகம் தேடியுள்ளனர் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் 2019-ம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள்
1. உலகக்கோப்பை 2. லோக்சபா தேர்தல் 3.சந்திராயன் 2 4. கபீர் சிங் 5. அவெஞ்சர் எண்டு கேம்
அதிகம் தேடப்பட்ட கேள்விகள்:
1. 370 என்றால் என்ன? 2. எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு என்றால் என்ன? 3. கருந்துளை என்றால் என்ன? 4. ஹவுடி மோடி என்றால் என்ன? 5. இ-சிகரெட் என்றால் என்ன?
அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்:
1. அபிநந்தன் வர்த்தமான் 2. லதா மங்கேஷ்கர் 3. யுவராஜ் சிங் 4. ஆனந்த் குமார் 5. விக்கி கவுஷல்
அதிகம் தேடப்பட்ட படங்கள்:
1.கபீர் சிங் 2. அவெஞ்சர் எண்டு கேம் 3. ஜோக்கர் 4. கேப்டன் மார்வெல் 5. சூப்பர் 30 6. மிஷன் மங்கள் 7. கல்லி பாய் 8. வார் 9. ஹவுஸ்புல் 4 10. உரி தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'செம' ஷாக்... ஹைதராபாத் வன்புணர்வு வீடியோ கெடைக்குமா?.. கூகுளையே அதிரவைத்த தேடல்!
- 'பரீட்சை'ல வாங்கிய மார்க் பூஜ்ஜியம்'...'சுந்தர் பிச்சை' கொடுத்த சர்ப்ரைஸ்'...இன்ப அதிர்ச்சியில் மாணவி !
- ‘இனி மெசேஜிலும் ஃபோட்டோ, வீடியோ ஷேர் செய்யலாம்’.. ‘இந்தியாவில் அறிமுகமானது கூகுளின் RCS மெசேஜிங் சேவை’..
- 'ஆண்ட்ராய்டு மக்களே உஷார்'...'இந்த 15 ஆப்ஸ் உங்க மொபைல்ல இருக்கா'?...உடனே தட்டி தூக்கிருங்க!
- 'இண்டெர்நெட் இல்லாமலேயே'... 'இனி இதெல்லாமும் பண்ணலாம்'... 'அதுவும் உங்கள் மொழியிலேயே'... ‘கூகுள் அசிஸ்டெண்ட்டில் புதிய சேவை'!
- 'கூகிள் மேப்' யூஸ் பண்றவங்க இத கவனிச்சிங்களா'... 'ஆண்ட்ராய்டு'க்கு மட்டும் தான்... 'ஐஓஎஸ்'க்கு இல்ல!
- 'பாதுகாப்பு குறைபாடு'... 'கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து'... 'பிரபல செயலி நீக்கம்'!
- 'கூகுள்ல சர்ச் பண்ணதுதான் ஒரே தப்பு'.. 'மொத்தமா தொடச்சு எடுத்துட்டாங்க' .. பெண்ணுக்கு நேர்ந்த கதி!
- 'கூகுளின் ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக’... ‘புதிய இயங்குதளம் அறிமுகம்’!
- 'என்ன ஒரு பொய்'... ‘ட்விட்டரில் சுந்தர் பிச்சையை சாடிய’... ‘அதிபர் டொனால்ட் ட்ரம்ப்’!