VIDEO: மாஸ்க் கழட்டாம எப்படிங்க சாப்பிடறது...? 'இருக்கு, அதுக்கும் ஒரு வழி இருக்கு...' - மாஸ்க் கழட்டாம சாப்பிட புது ஐடியா கண்டுபிடித்த ஹோட்டல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலத்தில் உணவருந்தும் கடையில் இலவசமாக கொரோனா முன்னெச்சரிக்கைக்காக ஜிப் முகக்கவசம் அளிக்கப்பட்டு வரும் செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் இயங்கும் ஒரு ரெஸ்டாரண்ட்டில் உணவருந்த வரும் வாடிக்கையாளருக்கு ஜிப் வைத்த முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த புதுவகை முகக்கவசம் வாடிக்கையாளரின் நலன் கருதி சாப்பிடும் போதும் முகக்கவசம் அணிந்திருக்குமாறு வாய் பகுதியில் மட்டும் ஜிப் வைத்து தைக்கப்பட்டுள்ளது என அந்த ரெஸ்டாரண்ட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது வாடிக்கையாளரின் விருப்பத்தை சார்ந்ததேத்தாகும் எனவும், கட்டாயமாக கொடுப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எமனாக வந்த கொரோனா'...'மனதை நொறுக்கிய அன்பு மகனின் திடீர் மரணம்'... கலங்க வைத்த மா.சுப்பிரமணியனின் உருக்கமான பதிவு!
- 'தமிழகத்தின் இன்றைய (18-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- கொரோனா வைரஸ் 9 மணி நேரம் 'அங்க' உயிரோட இருக்கும்...! 15 செகண்ட்ல அழிக்கணும்னா 'அத' யூஸ் பண்ணினா போதும்...! - ஜப்பான் பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வு முடிவு...!
- 'பெரிதும் எதிர்பார்க்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி'... 'எந்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்???' - வெளியான அதிரடி அறிவிப்பு!!!
- சென்னையை மிரட்டும் கொரோனா!.. வைரஸ் பரவல் மளமளவென அதிகரிப்பு!.. அரசு தரப்பில் இருந்து வெளியான 'அதிர்ச்சி' தகவல்!
- தமிழகத்தில் மேலும் 57 பேர் கொரோனாவுக்கு பலி!.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'என் நெஞ்சை உறையவைத்து விட்டது'... 'மா.சுப்பிரமணியன் இளைய மகன் கொரோனாவால் உயிரிழப்பு'... ஸ்டாலின் இரங்கல்!
- அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!.. அதிர்ச்சியில் தமிழக அரசியல்!.. எப்படி நடந்தது?
- ‘ரொம்ப நாள்லாம் வெயிட் பண்ண வேண்டியதில்ல!’.. 5 நிமிஷத்துல ‘கொரோனாவை’ கண்டுபிடிச்சுடலாம்! அசத்தும் விஞ்ஞானிகள்!
- தமிழகத்தில் மேலும் 49 பேர் கொரோனாவுக்கு பலி!.. சென்னையில் தொற்று குறைகிறதா?.. முழு விவரம் உள்ளே