2 நாளா அவர காணோம்... தேடி பாத்தது'ல தல மட்டும் தான் 'மிச்சம்' இருந்தது... குலை நடுங்க வைக்கும் 'பயங்கரம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் வயநாடு பகுதியை அடுத்த புல்பள்ளி அருகிலுள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வராத நிலையில், உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர்.
இதனையடுத்து சிவகுமார் காணாமல் போன தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊர் மக்கள் உதவியுடன் சிவகுமாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதி ஓரத்தில் ரத்தக்கறை இருப்பதைக் கண்டனர். அதன் அருகே எதையோ இழுத்துச் சென்ற அடையாளமும் தெரிந்தது.
அதனைப் பின் தொடர்ந்து சென்ற போது எலும்புக்கூடாக ஒரு சடலம் கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதில் தலை மட்டுமே இருந்ததால் அதனை வைத்து சிவகுமார் தான் என அடையாளம் கண்டனர். இரையாகும் நோக்கில் அவரை புலி வேட்டையாடியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், சிவகுமாரை தாக்கிய புலி, தலையை தவிர அவரது உடலின் அனைத்து பாகங்களையும் தின்று விட்டு எலும்புக்கூடாக விட்டுச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவரது தலையை வைத்து தான் சிவகுமார் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியிலுள்ள மற்ற பழங்குடி மக்களை பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புளியை பிடிக்கும் நோக்கில் வனத்துறையினர் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பொண்ணு 'ஹெட்ஃபோன' காதுல மாட்டியிருந்துச்சு... அதான் 'சிறுத்தை' வந்தத கவனிக்கல... 'அசந்த' நேரத்தில் சிறுமிக்கு நடந்த 'கொடூரம்'!
- VIDEO: காட்டுப்பன்றிக்கு விரித்த வலையில் சிக்கிய ‘சிறுத்தை’.. பிடிக்கப்போன அதிகாரிகளை ‘அலறவிட்ட’ அதிர்ச்சி..!
- ‘கொரோனா நேரத்துல இதுவேற நடக்குதா’!.. அமேசான் காட்டில் ‘மின்னல்’ வேகத்தில் நடக்கும் கொடுமை..!
- VIDEO: ‘கொலப்பசி’!.. முழு மானை விழுங்கிய ‘மலைப்பாம்பு’.. ‘எப்படி ஜீரணமாகுமோ?’.. வைரலாகும் வீடியோ..!
- 'விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா...' 'அமெரிக்காவில்' 'புலிக்கு' கொரோனா பாதிப்பு... 'ஆச்சரியத்தில்' ஆழ்ந்துள்ள 'மருத்துவ' உலகம்...
- 'திடீரென' மாறிய காற்றின் திசையால்... தீயணைப்பு வீரர்கள் உட்பட '19 பேருக்கு' நேர்ந்த 'பயங்கரம்'... கொரோனாவிலிருந்து 'மீள்வதற்குள்' நிகழ்ந்த சோகம்...
- 'அவள் வருவாளா...?' 'அடேய், இது 90's கிட் புலிடா...' ஜோடியை தேடி 2000 கிலோ மீட்டர் நடந்த 'மொரட்டு சிங்கிள்' டைகர்...!
- கார் மீது ‘மோதி’ கட்டுப்பாட்டை இழந்து ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘பயங்கர’ விபத்தில் ஒருவர் பலி; ‘80 பேர்’ காயம்... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...
- 8 நாளா ஒரே இடத்தில் நிற்கும் ‘யானை’.. மரத்தில் ஏறி கண்காணிக்கும் வனத்துறையினர்.. கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம்..!
- ‘ஆத்தாடி.. என்ன கொஞ்ச நேரத்துல எல்லாம் மாறிடுச்சு?!’.. ஆச்சரியத்தில் உறைய வைக்கும் வைரல் வீடியோ!