தானாக நகர்ந்து சென்ற ‘வீல்சேர்’.. ஹாஸ்பிட்டல் சிசிடிவி-ல் சிக்கிய திகில் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி திடீரென நகர்ந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சக்கர நாற்காலி தானாக நகரும் திகில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு நாற்காலிகளுக்கு மத்தியில் இருந்த சக்கர நாற்காலி யாரோ பின்னோக்கி இழுப்பதுபோல முதலில் பின்னே நகர்கிறது. இதனை அடுத்து யாரோ ஒருவர் தள்ளிக்கொண்டு போவதுபோல முன்னோக்கி செல்கிறது.
மேலும் சிறிய படிக்கட்டு போன்ற அமைப்பையும் தாண்டி செல்கிறது. சாலை வரை சென்ற சக்கர நாற்காலியின் பயணம் கடைசியாக அங்கு நின்றுள்ளது. இதனை இரவு பணியில் இருந்த காவலாளி அதிர்ச்சியுடன் பார்க்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் தரை வழுவழுப்பாக இருந்ததாலும், மெல்லிய காற்று வீசியதாலும் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மருத்துவமனையில் 'பற்றியெரிந்த' தீ..பச்சிளம் 'குழந்தைகள்' 8 பேர் பலி!
- ‘ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’..
- ‘இப்படி ஒரு அவுட்ட ஹிஸ்டரில பாத்ததில்ல’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- ‘தென் ஆப்பிரிக்க வீரரின் தோள்பட்டையில் இடித்த விராட் கோலி’.. கடைசி டி20 போட்டியில் நடந்த சம்பவம்..! வைரலாகும் வீடியோ..!
- வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி..? பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!
- 'பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை'.. தாய் செய்த 'உறையவைக்கும்' காரியம்!
- ‘யாரு சாமி இவரு’.. ‘சும்மா காத்துலயையே பறப்பாரு போல’.. ஷாக் ஆகி நின்ற கோலி..!
- ‘வெறித்தனமான கேட்ச்’.. ‘மரண காட்டு காட்டிய சிஎஸ்கே வீரர்’.. வைரல் வீடியோ..!
- ‘முக்கியமான விக்கெட்’ ‘ரிஸ்க் எடுத்த விராட் கோலி’.. வைரலாகும் வீடியோ..!
- ‘அம்மா பக்கத்துல அசந்து தூங்கிட்டு இருந்த குழந்தை’.. ‘நைசா கடத்த முயன்ற மர்ம நபர்’.. அதிர வைத்த வீடியோ..!