‘ அவசரமாக ஏற முயன்று தவறி விழுந்த பயணி’... ‘இடித்துக் கொண்டே சென்ற ரயில்’... ‘துரிதமாக செயல்பட்ட காவலர்’... ‘பதற வைக்கும் வீடியோ’!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலம், மிதுனபுரி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்றபோது, நழுவி விழுந்தவரை உரிய நேரத்தில் ஆா்பிஎஃப் போலீசார் மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கரக்பூா் அருகே பாா்பெட்டியாவைச் சோ்ந்தவா் சுஜோய் கோஷ் (43). இவா் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கரக்பூா்- அசன்ஸோல் பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது, நழுவி விழுந்தாா். அப்போது, ரயில் படிக்கட்டுகள் அவரது தலையிலும், கால்களிலும் தாக்கிக் கொண்டே சென்றன. அப்போது, அங்கு வேகமாக ஓடிவந்த ஆா்பிஎஃப் காவலா் தா்மேந்திர யாதவ், சுஜோய் கோஷின் கால்களை பற்றி வெளியே இழுத்து மீட்டாா்.
இது பிளாட்பாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் இந்த காட்சி பதிவானது. இச்சம்பவத்திற்குப் பின் ரயில் நிறுத்தப்பட்டதையடுத்து, பயணிகள் விரைந்து வந்து , காவலருடன் சேர்ந்து சுஜோய் கோஷை மீட்டு மிதுனபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனர். தற்போது அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த' வழித்தடத்தில்... மின்சார ட்ரெயின்கள் 'முழுவதும்' இயக்கப்படாது... தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
- இனிமே மெட்ரோ 'ட்ரெயின்ல'... இந்த பொருட்களை எல்லாம் 'எடுத்து' போகக்கூடாது... மீறி எடுத்துப்போனா 'தடுத்து' நிறுத்திடுவாங்க!
- ‘160 பயணிகளுடன் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து!’.. ‘கடைசியில் நடந்த நெஞ்சை உருக்கும் சோகம்!’
- 5 வழித்தடங்களில் 'குளுகுளு' ஏசியுடன்... அறிமுகமாகவுள்ள 'மெட்ரோ' ரெயில்... எந்த 'மாவட்டம்னு' தெரிஞ்சா கண்டிப்பா 'சர்ப்ரைஸ்' ஆவீங்க!
- 'செல்போன் ஹெட்செட்'டில் பாடல் கேட்டுக் கொண்டு... தண்டவாளத்தை கடக்க முயன்ற 'மாணவர்'... அதிவேகத்தில் வந்த 'ரயில்'... உடல் சிதறி... பதைபதைக்க வைக்கும் கோரம்!
- 'தட்கல்' டிக்கெட்னு சாதாரணமா நினைக்காதீங்க!.. ரூ.100 கோடி மோசடி செய்த கும்பல்... திடுக்கிடும் டிஜிட்டல் முறைகேடு!
- இது ‘வீரம்’ கிடையாது... ‘ஓடும்’ ரயிலில் ‘இளைஞர்’ செய்த காரியத்தால் ‘பதறிப்போன’ சக பயணிகள்... ‘அதிரவைத்த’ டிக்டாக் வீடியோ...
- 'காதலிக்குற டைம் இருந்த சந்தோசம் இப்ப இல்ல'... 'கையில் இருந்த பிஞ்சு'... சென்னையில் நடந்த கோரம்!
- 'சாமி' தானப்பா 'கும்பிட்டோம்'... உடனே 'சிவனுக்கு' கோயில் கட்டிட்டோம்னு 'கிளப்பி' விட்டீங்களே... புலம்பும் 'ஐ.ஆர்.சி.டி.சி'
- 'காசிக்கு' எதுக்கு போற?... 'சிவபெருமான' பாக்க... அந்த சிவனே இந்த 'ட்ரெயின்ல' தான் டா 'லிவிங்ஸ்டன்!'