‘அசால்ட்ப்பா இதெல்லாம்’.. மீன் பிடிப்பதுபோல் பாம்பைப் பிடித்து விளையாடும் பிரியங்கா.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரியங்கா காந்தி பாம்புகளை அசால்டாக கைகளால் தூக்கும் வீடியோ ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
உத்திர பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச் செயலாளராக மிக அண்மையில் நியமிக்கப்பட்டவர் பிரியங்கா காந்தி. நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசத்தின் ரேபரலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
இதேபோல் உ.பி கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரியங்கா காந்தி, தனது சகோதரர் ராகுல் காந்திக்காக ரேபரலி தொகுதியில் தனது சூறாவளித்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக சிறுவர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி, மோடி ஒரு சவுகிதார் (காவலாளி) அல்ல; அவர் ஒரு களவாளி என்று கூறியதும் சிறுவர்கள் ஓ’வென கத்தி ஆர்ப்பரித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, அங்கு சில பாம்பாட்டிகளை சந்தித்தார். அவர்களுடன் அமர்ந்து, அசால்ட்டாக கூடையில் இருந்த பாம்புகளை பிடித்து விடும் பிரியங்கா காந்தியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சோக்கிதார்' இல்ல...அவர் ஒரு 'திருடன்'...'கோரஸாக கத்திய சிறுவர்கள்'...வைரலாகும் வீடியோ!
- 'நான் சிவனேன்னு தாண்டா இருந்தேன்'...'தேர்தல் அதிகாரிகள்' அதிரடி...'நாய்க்கு ஏற்பட்ட நிலை'!
- ‘இந்த தேர்தல் ரொம்பவே ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?’.. சச்சினின் வைரல் ட்வீட்!
- “என்ன? நான் சொல்ற கட்சிக்கு ஓட்டு போடமாட்டியா?”.. மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை!
- 'தலைவர்கள் காலில் விழுந்த மோடி'...'இதுதான் காரணமா'...ஒரே ஒரு போட்டோவால் 'ட்விட்டரில் சண்ட'!
- தேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் செய்துள்ள ‘அதிரடி’ காரியம்!
- ‘ஒரு வழியாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த பிரதமர் நரேந்திர மோடி’!
- தேர்தல் ஜனநாயக கடமை.. மலேசியாவிலிருந்து தனி விமானம்.. பறந்து வந்து வாக்களித்த பில்லியனர்!
- ‘எனக்கு டிக்கெட் இல்லன்னா, அப்புறம் கட்சியவிட்டே போயிருவேன்’.. சொன்னபடி செஞ்ச பாஜக எம்.பி!
- ‘ஏது பாம்பா?’.. ஒப்புகைச் சீட்டு எந்திரத்துக்குள் இருந்த பாம்பு.. அலறி ஓடிய வாக்காளர்கள்!