‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ காட்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளைஞர் ஒருவரை மூக்கால் காலணியை துடைக்க வைத்து கொடுமை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்ட்சர் என்னும் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இளைஞர் ஒருவரை தனது மூக்கின் மூலம் அங்கிருந்தவர்களின் காலணிகளை துடைக்க சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்த இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் காணாமல் போயுள்ளார். கடந்த ஒரு வாரமாக இளைஞர் வீடு திரும்பாததால் போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எதற்காக அந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க சொல்லி கொடுமை படுத்தினர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதனை அடுத்து இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க சொல்லி கொடுமை படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஹேப்பினஸ் என்பது'.. 'மைதானத்திலேயே நிகழ்ந்த'.. 'நெகிழ்ச்சியான சம்பவம்'.. வீடியோ!
- 'ஒரே ஒரு போன் கால்'.. 'சென்னை என்ஜினியரின் சுயரூபம் தெரிந்ததும்'.. கதறும் மனைவி!
- 'முதலிரவு இப்ப முக்கியமா? மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு போ'.. திருமணத்தன்று நடந்த சோக சம்பவம்!
- ‘வேறு சமூக இளைஞரை திருமணம் செய்த பெண்ணுக்கு நடந்த பரிதாபம்..’ தந்தையின் செயலால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்..
- ‘ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்’.. ‘இரு பெண்களும் சொல்லிய ஒரே பதில்’.. அதிர்ந்து போன போலிஸார்!
- ‘தன்பாலின ஈர்ப்பால் தாலி கட்டிக்கொண்ட சிறுமிகள்..’ அதிகாலை கோயிலில் ஏற்பட்ட பரபரப்பு..
- ‘அவனுக்கு நீச்சல் தெரியும் அப்றம் எப்டி இது நடந்தது’.. 6 மணி நேரம் பப்ஜி விளையாடிய மகனுக்கு நேர்ந்த கொடுமை.. பெற்றோர் கதறல்!
- தனக்கு திருமணம் செய்துவைத்த புரோகிதருடன் ஓடிச்சென்ற பெண்.. பரபரப்பு சம்பவம்!
- ‘நீண்ட கால காதலியை கரம் பிடித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்’.. வைரலாகும் திருமணப் புகைப்படம்!
- 'மாப்ள போட்டோ ஒண்ணுதான்.. ஆனா பேர்தான் வேற வேற'.. திருமண தகவல் மையங்கள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி!