‘திடீரென உயர்ந்த நீர்மட்டம்’.. நடு ஆற்றில் சிக்கிய டிராக்டர் டிரைவர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆற்றைக் கடக்கும் போது நடு ஆற்றில் டிராக்டருடன் சிக்கிக் கொண்ட டிரைவரின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கிரித் என்ற மாவட்டத்தில் பர்கந்தா என்னும் இடத்தில் உஸ்ரி என்னும் ஆறு உள்ளது. இந்த ஆற்றை டிராக்டர் டிரைவர் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது நீர்மட்டம் குறைவாக இருந்துள்ளது. அவர் நடு ஆற்றில் இருந்த போது திடீரென நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதில் டிராக்டர் மூழ்கும் அளவுக்கு நீர் சென்றதால், நடு ஆற்றில் டிராக்டரின் மீது நின்றுகொண்டு அவர் தத்தளித்துள்ளார். இதனால் அவரை மீட்க உடனடியாக பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில நிமிட போராட்டத்துக்குப்பின் நடு ஆற்றில் சிக்கிக்கொண்ட டிராக்டர் டிரைவரை பொக்லைன் இந்தியந்திரத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளனர்.
TRACTOR, JHARKHAND, DRIVER, RIVER
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நிறைமாத கர்ப்பிணிக்கே இல்லையா'... 'பைக்கில்' கூட்டிட்டு போன அவலம்'... அதிரவைக்கும் காரணம்!
- 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லு' ...'சிக்கிய இளைஞனின் கதி' ... 'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ!
- 'இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது'.. பரவிய வீடியோ .. கிடைத்த தண்டனை!
- ‘கை, கால்களை கட்டி ஆற்றில் மேஜிக்’.. கடைசியில் நடந்த விபரீதம்!
- 'பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியப் பேருந்து'... 'பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்'!
- 'இது எங்க கலாச்சார உரிமை.. திணிக்காதிங்க'.. பழங்குடி பேராசியரின் 2017 பேஸ்புக் பதிவுக்கு இப்போ FIR!
- 'நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை'... 'டிராஃபிக் போலீசை கடித்த வேன் ஓட்டுநர்'!
- “மினி தோட்டத்திற்குள் அமர்ந்து சவாரி செய்யும் பயணிகள்”!... அசத்தும் பேருந்து ஓட்டுநர்!
- ‘திடீரென எழும்பி கணவரைக் கவ்வி இழுத்துச் சென்ற முதலை’.. ஆற்றில் நடந்த அவலம்!
- நதிகள் இணைப்பு: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி.. நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!