'இப்படியே படுத்து தூங்கிட்டு இருந்தா...' எப்போ 'வாழ்க்கையில' முன்னேறி 'செட்டில்' ஆகுறது...? இந்த கேள்விய இனிமேல் கேட்க முடியாத அளவுக்கு 'அட்டகாசமான' அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதூங்க முடிந்தால் போதும் லட்சக்கணக்கில் அள்ளும் வாய்ப்பு வழங்கியுள்ளது வேக்ஃபிட் நிறுவனம்.
இந்த கொரோனா காலத்தில் வேலை பார்த்தாலே சம்பளம் தருவதற்கு நிறைய சிரமங்கள் இருக்கும் நிலையில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் வேக்ஃபிட் (wakefit) என்ற நிறுவனம் படுத்து தூங்குவதற்கே லட்சக்கணக்கில் சம்பளம் வழங்குகிறது.
இந்த இண்டர்ன்ஷிப் திட்டத்திற்கு சென்ற சீசனில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த வருடமும் வேக்ஃபிட் (wakefit) நிறுவனம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த வருடம் முந்தைய ஆண்டை விட அதிக சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும் எனவும், வெற்றியாளருக்கு 10 லட்சம் பரிசு மட்டுமல்லாமல் 'India's Sleep Champion' என்ற பட்டமும் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தூங்கும் போட்டியில் இதுவரை சுமார் 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திருட வந்த எடத்துல...' 'ஏசி ரிமோட்டை கண்டதும் திருடர் எடுத்த முடிவு...' 'ஆஹா செமையா வந்து சிக்கிட்டோமே...' - கடைசில தான் மொரட்டு ட்விஸ்ட்...!
- 'சுளையா 1 லட்சம் சம்பளம் தரோம்'... 'இந்த வேலையை பாக்க ரெடியா'... 'தெய்வமே நாங்க ரெடி'... 'வாயடைத்து போன இளைஞர்கள்'... குவியும் விண்ணப்பம்!
- 'இரவு விழித்திருந்து வேலை செய்வதில் இத்தனை நன்மைகளா!... 'ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள்'...
- 'மதியம்' தூங்குவதால் 'இப்படியொரு' நன்மையா?... 'ஆச்சரியம்' தரும் ஆய்வு முடிவுகள்!...
- 'வொர்க் ஃபிரம் ஹோம்' காரணமாக.. 67% இந்தியர்கள் 'இந்த' பிரச்சனையால் 'அவதி'... வெளியாகியுள்ள 'புதிய' ஆய்வு முடிவு...
- ‘நாங்க என்னடா பாவம் பண்ணோம்?!’.. குறட்டை பார்ட்டிகளுக்கு கூட பிரச்சனை இல்லையாம்!.. ஆனால் அருகில் இருப்பவருக்கு ‘இப்படி ஒரு ஆபத்தாம்!’.. அதிர்ச்சி தரும் ஆய்வு!
- ‘தூங்காமல்’ அடம்பிடித்த ‘8 வயது’ சிறுவனுக்கு நடந்த கொடூரம்... நண்பருடன் சேர்ந்து ‘தந்தை’ செய்த அதிர்ச்சி காரியம்...
- ‘9 மணிநேரம் தூங்குனா 1 லட்சம் சம்பளம்’! ‘வேலை இந்தியாவில்தான்’.. பிரபல கம்பெனி அதிரடி அறிவிப்பு..! என்ன ரெடியா..?
- 'லேசா கண்ணசந்தது குத்தமா?'.. 'இதுக்குத்தான் கோடிக் கணக்குல சம்பளமா?'.. வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்!