டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்...? அதிரடி கருத்துக் கணிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாநேற்று நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
டெல்லி மாநில சட்டசபைத் தேர்தல் நேற்று நடைபெற்றது, வரும் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி, 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி 59 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 8 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அந்தக் கணப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 3 இடங்களில் வென்றிருந்தது. தற்போதைய நிலவரப்படி, டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி 62, பாஜக 4 இடங்களுடன் உள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தேர்தலில் மக்கள் வைத்த ட்விஸ்ட்'... 'அந்த மக்களுக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்த 'திமுக பிரமுகர்'!
- "அதிமுகவா? திமுகவா?"... "உள்ளாட்சியை கைப்பற்றப் போவது யார்?"... பரபரப்பை கிளப்பும் "லைவ் அப்டேட்ஸ்"!
- ‘ஆசிட் கலந்த மதுபானம்’.. ‘திடீர் வயிற்று வலியால் துடித்த நண்பர்கள்’.. சரணடைந்தவரின் பரபரப்பு வாக்குமூலம்..!
- 'கவுன்சிலர் ஆன என்ஜினீயரிங் பட்டதாரி'... 'திடீரென சுவர் ஏறிக் குதித்து ஓட்டம்'... பரபரப்பு காரணம்!
- மறுபடியும் 'ஆரம்பிங்க' இல்லனா... குடும்பத்தோடு 'தற்கொலை' முயற்சி... மிரளவைத்த வேட்பாளர்!
- 'மச்சான் அப்பா ஜெயிச்சிட்டாரு'... 'துள்ளி குதித்த இளைஞர்'... நிலைகுலைந்த ஒட்டுமொத்த குடும்பம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘7 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி’!.. ‘அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்’.. பரபரப்பு சம்பவம்..!
- ‘ஓட்டு இப்படியாயா போடுவீங்க?’.. வாக்குச் சாவடி அதிகாரிகளை ’தெறிக்கவிட்ட’.. ‘வேற லெவல்’ வாக்காளர்கள்!
- ‘தமிழகம்’ முழுவதும்... நாளை முதல் ‘கல்லூரிகளுக்கு’ தொடர் ‘விடுமுறை’.. உயர்கல்வித்துறை அறிவிப்பு...