'கையை நல்லா கழுவுங்க' ... 'தேசமே' தேடும் 'கொரோனா' காலர் ட்யூன் குரல் ... சொந்தக்காரர் இவர் தான் !
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் ட்யூன் அனைவரது தொலைபேசியிலும் அழைப்பிற்கு முன்னதாக கேட்டு வரும் நிலையில் அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, தொலைபேசியின் காலர் ட்யூனிகளிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் 38 நொடிகள் வரும் இந்த விழிப்புணர்வு ஆடியோவுக்கு குரல் கொடுத்தவர் யார் என தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஸ்ரீப்ரியாவின் குரல் தான் தற்போது இந்தியா எங்கும் கேட்கும் கொரோனா காலர் ட்யூனின் குரல் ஆகும். எர்ணாகுளம் காந்தி நகர் பகுதியில் டெலிகிராம் ஸ்டோரில் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசராக ஸ்ரீப்ரியா பணியாற்றி வரும் நிலையில் இதற்கு முன்னதாக கேரளா பிஎஸ்என்எல் சேவையிலும் ஸ்ரீப்ரியா குரல் கொடுத்துள்ளார்.
தற்போது ஸ்ரீப்ரியாவின் குரல் பி.எஸ்.என்.எல் மட்டுமல்லாது ஜியோ, ஏர்டெல் உட்பட அனைத்து மொபைல் நெட்வொர்க்களிலும் ஒலித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பீதி இந்தியா முழுவதும் உள்ள நிலையில் கொரோனாவின் காலர் ட்யூனும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'செல்பி' எடுக்காதீங்க, யாரையும் தொடாதீங்க ... 'ஒரு நாள்' போட்டிக்கு முன்னதாக ... வழிமுறைகளை வகுத்த 'பிசிசிஐ' !
- 'கொரோனா' வைரஸ்னா என்ன ? ... 'நாங்க' எப்படி 'பாதுகாப்பா' இருக்குறது ? ... குழந்தைகளின் கேள்விகளுக்கு விடை சொல்லும் 'வாயு' காமிக்ஸ் !
- 'குட் மார்னிங் மக்களே' ... இந்த நாளை இனிய நாளாக ஆரம்பித்து வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் ... 'கொரோனா' தமிழ்நாடு அப்டேட்
- 'இத்தாலி'யிலிருந்து 'கேரளா' வந்து ... ஒரே குடும்பத்தை தாக்கிய 'கொரோனா' ... இந்தியாவில் அதிகரித்த எண்ணிக்கை
- மீண்டும் முதலில் 'இருந்து' ... 'கொரோனா' குறித்த புதிய தகவலால் ... 'அச்சத்தில்' உறைந்த மக்கள் !
- 'கொரோனா' பரவாமல் தடுக்க 'ப்ரோமோஷன்' ... பேசு பொருளான கொல்கத்தா 'மாஸ்க்குகள்' ... 'உண்மை' நிலவரம் என்ன ?
- 'இலங்கை' வீரர்களுடனான ஹேண்ட் ஷேக் ... நோ சொன்ன 'இங்கிலாந்து' கேப்டன் ... 'ஜோ ரூட்டின்' அதிரடி முடிவு !
- ஆயிரக்கணக்கான 'உயிர்களை' பலி வாங்கி... 'உலகம்' முழுவதும் பரவி நிற்கும் 'கொரோனா'... 'மருந்து' சொல்லும் 'அசாம் எம்.எல்.ஏ'
- 'வண்டிய விடுறா சைனாவுக்கு' ... தயாரான 18 மூலிகை கொண்ட மருந்து... கொரோனாவுக்கே சவால் விடும் ஏலியன் சித்தர் !
- 'ஃபிரீசர்' இறைச்சி 'ஜாக்கிரதை'... 'கொரோனாவின்' வசிப்பிடம் இதுவாகக் கூட இருக்கலாம்... 'சீனாவில்' படித்த 'திருப்பூர் மாணவர்' தகவல்...