Wedding function-ல் கலந்துகொண்ட கோலி… சலித்துக் கொண்ட அனுஷ்கா… ஓ இதுதான் காரணமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில ஆண்டுகளாக மிக மோசமான பார்மில் இருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி.
Also Read | 'வியாபாரம் இல்லாமல் தவித்த பாட்டிம்மா'.. திக்குமுக்காட வைத்த கலெக்டர்! மனச உருக வச்ச வீடியோ!
கோலி அனுஷ்கா காதலும் திருமணமும்…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாலிவுட் பிரபல நடிகையுமான அனுஷ்கா ஷர்மா சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். அதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு வாமிகா என்ற மகள் இருக்கிறார். குழந்தையின் புகைப்படத்தை அதிகமும் சமூகவலைதளங்களில் பகிராமல் இருவருமாக வளர்த்து வருகின்றனர்.
கோலியின் கடந்த இரண்டு ஆண்டுகள்..
2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் பெற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வாங்காததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே போல அடுத்தடுத்து டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார். இது சர்வதேசக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்த பிறகு கோலியின் கிரிக்கெட் ஆட்டங்கள் பின்னடைவை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் 100 போட்டிகள் கிட்டத்தட்ட ஆடியும் கோலி சதம் அடிக்காதது, தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரிலும் அவரது ஃபார்மில் இல்லாத ஆட்டம் என பல விஷயங்களும் பேசுபொருளானது. இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் போட்டிகளால் இந்திய அணியினர் பயோ பபுளில் தொடர்ந்து இருக்க வைக்கப்பட்டனர்.
அனுஷ்கா பகிர்ந்த புகைப்படம்…
இந்நிலையில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தற்போது கோலியுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தோடு “பயோ பபுளுக்குள் ஒரு திருமண நிகழ்ச்சி. இப்போது யோசித்து பார்த்தால் நாங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் பயோ பபுளுக்குள்தான் கொண்டாடி இருக்கிறோம். Bubble life” எனக் கூறியுள்ளார்.
திருமண நிகழ்ச்சி என்று மட்டுமே அனுஷ்கா கூறியுள்ள நிலையில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட RCB வீரர் க்ளன் மேக்ஸ்வெல்லின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியாக இருக்கலாம் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- First Half போட்டியில் டாப் கியர்.. Second Half'ல ரிவர்ஸ் கியர்.. "RCB-யின் பின்னடைவுக்கு காரணங்கள் இதுவா??..
- "இந்திய அணியில் என் மகன்.." இளம் வீரருக்காக தோனி, கோலி சொன்ன பொன்னான வார்த்தை.. நெகிழும் பிரபல வீரரின் தந்தை..
- "கோலி இத செஞ்ச முடிக்குற வரைக்கும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.." பேனர் ஏந்திய ரசிகைகள்.. இதான் இப்போ செம 'வைரல்'!!
- டாஸ் போடுற நேரத்துல.. 'கோலி' பற்றி 'டு பிளெஸ்ஸிஸ்' சொன்ன விஷயம்.. கடும் உற்சாகத்தில் ரசிகர்கள்.. "இன்னைக்கி இருக்கு சரவெடி.."
- RCB-யின் தோல்விக்கு, இப்படி ஒரு Connection-ஆ? விடாம துரத்தும் April 23.? அப்படி என்ன இருக்கு?
- "ரோஹித் பிரச்சனை இல்ல.. கோலி தான்".. சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் சர்ச்சை கருத்து! "என்னங்க சொல்றாரு?" - குழம்பும் ரசிகர்கள்..
- “2 மாசமோ இல்ல, ஒன்றரை மாசமோ சீக்கிரம் இதை பண்ணுங்க”.. கோலிக்காக களமிறங்கிய ரவி சாஸ்திரி..!
- "மீண்டும் மீண்டுமா??.." பண்றத எல்லாம் பண்ணிட்டு சிரிச்சுக்கிட்டே நின்ன கோலி.. உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்
- "அவரு 'Sledging' பண்றதுல கில்லி.. அப்படியே என்கிட்ட வந்து.." கோலியுடன் நடந்த Face Off.. சூர்யகுமார் ஓபன் டாக்
- "அட, இப்டி தான் கோலி'ய தோனி காலி பண்ணாரா??.." மேட்ச் நடுவே போட்ட மாஸ்டர் பிளான்.. வாயைப் பிளந்த ரசிகர்கள்