VIDEO: 'வீடியோ' எடுக்குறத கவனிக்கல... அது தெரியாம மேடம் 'எக்ஸ்ப்ரஷன்'ல பின்றாங்க...! - இணையத்தை 'தெறிக்க' விட்ட வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாத்தி கமிங் பாட்டிற்கு சிறுமி ஒருவர் இருக்கையில் உட்கார்த்த மாதிரியே நடனமாடிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
கேரளாவை சேர்ந்த பிரவீனா என்ற பெண் தன்னுடைய உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றுள்ளார். திருமணத்தின் போது மண்டபமே அதிரும் வகையில் 'தளபதி' விஜயின் 'வாத்தி கமிங்' பாடல் போடப்பட்டுள்ளது.
பொதுவாகவே தமிழில் விஜய்க்கு எந்த அளவு ரசிகர்கள் உள்ளனரோ அதேப்போல் மலையாளத்திலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அதுவும் விஜய் படத்திற்கு மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இணையான வரவேற்பு காணப்படும்.
விஜய்யின் பாடலுக்கு மண்டபமே ஆடும் போது பிரவீனா என்ற பெண் தன் இருக்கையிலேயே கைகளையும் அசைத்தும், அட்டகாசமான எக்ஸ்பிரஷன்களை அள்ளி தெளித்துள்ளார்.
அப்போது அவருக்கு தெரியாமல் அவரின் கலக்கல் டான்ஸ் கேமராவில் படம் பிடிக்கப்பட்டு இப்போது அந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடிபொளி சேச்சி...! 'வலி'யில அழுறாங்களா 'சிரிக்குறாங்களா'ன்னு கன்ஃபியூஸ் ஆயிடுச்சு...! ஹலோ 90's கிட்ஸ் இதுக்கெல்லாம் அழக்கூடாது...! - வைரல் வீடியோ...!
- பாவம் அந்த மனுஷன், அவரே 'ஃபீல்' பண்ணிட்டு இருக்காரு...! இந்த நேரத்துல 'இப்படியா' பண்றது...? - ஃபேஸ்புக்கை சீண்டிய 'ட்விட்டர்' சிஇஓ...!
- 'ண்ணோவ், என்ன உட்ருணா'... 'நேத்து நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல'... 'ஒருபுறம் Customer Care'... மறுபக்கம் ட்விட்டரில் கதறவிட்ட நெட்டிசன்கள்!
- என்னது, எலான் மஸ்க் 'ஐபிஎல்' மேட்ச் பார்க்குறாரா...? ஒரு 'ட்வீட்'னால குதூகலமான மேக்ஸ்வெல் ரசிகர்கள்...! - கடைசியில் தெரிய வந்த உண்மை...!
- VIDEO: தம்பி... இப்போ 'என்ன' நடந்து போச்சுன்னு இப்படி 'தாம்தூம்'னு குதிக்குறீங்க...? 'மேட்ச்ல ஆக்ரோஷமான இளம் வீரர்...' - 'டிரெண்ட்' ஆகும் வைரல் வீடியோ...!
- VIDEO: பயங்கர 'கோவமா' இருக்குது...! கொஞ்சம் பொறுங்க 'வெயிட்' பண்ணுவோம்...! 'கொஞ்சம் நேரம் சைலண்டா நின்னுட்ருந்த யானை திடீர்னு...' - நடுங்க வைத்த 'திக்திக்' நிமிடங்கள்...!
- VIDEO: எங்க மேனேஜர 'கைநீட்டி' அடிச்சாங்க...! 'ஆக்சுவலா அங்க என்ன நடந்துச்சுன்னா...' - 'சேலை' அணிந்து வந்ததால் 'ஹோட்டல்' உள்ளே விட மறுத்த விவகாரத்தில் 'அதிரடி' திருப்பம்...!
- தயவு செஞ்சு 'வெளிய' போயிடுங்க...! ஏன் நான் போகணும்...? 'ஹோட்டல் உள்ளே விட மறுத்த நிர்வாகம்...' - 'காரணத்தைக்' கேட்டு 'அதிர்ந்து' போன பெண்மணி...!
- "துப்பிருந்தா நீ போய் கேளு...' 'டிவிட்டர டாய்லெட்டாக்கி வச்சிருக்கீங்க..." - 'கோவத்தில்' கொந்தளித்த 'நடிகர்' சித்தார்த்...! - என்ன நடந்தது...?
- இனிமேல் யாராச்சும் 'தாலிபான்களுக்கு' சப்போர்ட் பண்ணி 'போஸ்ட்' போடுவீங்க...? 'என்ன ஏதுன்னு கேட்டுட்டு இருக்க மாட்டோம்...' - ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி...!