'என்னை எதுக்கு கடன்காரன்னு சொல்றீங்க?'.. கடன் கொடுத்த வங்கிகளை... கலாய்த்து தள்ளிய விஜய் மல்லையா!.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாகடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரர் என்கிறது வங்கிகள் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துகளை முடக்க பிரிட்டன் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துகளை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் (Kingfisher Airlines) நிறுவனத்திடம் இருந்து ஐடிபிஐ (IDBI) வங்கிக்கு வரவேண்டிய நிலுவைக் கடன் மொத்தமும் மீட்கப்பட்டதாக அவ்வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஜய் மல்லைய்யா, "கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரர் என்று வங்கிகள் சொல்கிறது" என்று ட்விட் செய்திருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விஜய் மல்லையா மீது செம்ம கடுப்பில் வங்கிகள்!.. 'Check mate' செய்த நீதிமன்றம்!.. பேங்க் லாக்கரை உடைக்கும் அதிகாரிகள்!
- விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நிரவ் மோடி விவகாரத்தில்... அமலாக்கத்துறை அதிரடி உத்தரவு!.. மோசடி மன்னர்களுக்கு செக்!
- பட்ஜெட் 2021: 'தனியாருக்குப் போகப்போகும் 2 பொதுத்துறை வங்கிகள்'... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
- 'டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டண உயர்வு...' 'இனி ஃப்ரீயா கொடுக்க முடியாது...' - அதிரடி அறிவிப்பை வெளிட்ட தனியார் வங்கிகள்...!
- ‘100% கடனையும் திருப்பி கொடுத்திடுறேன்’.. ‘ஆனா அத மட்டும் முடிச்சு வச்சுருங்க’.. விஜய் மல்லையா பரபரப்பு ட்வீட்..!
- ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா!?.. இந்தியாவை அதிரவைத்த சர்ச்சை!.. முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கியின் விளக்கம்!
- 'பிப்ரவரி மாதத்தின் இந்த தேதிகளில் எந்த வங்கியும் இயங்காது!'...
- 'காவிரி கரையோரம் வசிக்கும்'... '12 மாவட்ட மக்களுக்கு'... 'வெள்ள அபாய எச்சரிக்கை'!
- 'அக்டோபர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறை'... விவரம் உள்ளே!
- ‘அமலுக்கு வரும் புதிய அதிரடி கட்டுப்பாடுகள்..?’ ‘அதிகரித்துவரும் ஏடிஎம் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை’..