'சிகிச்சை' பெறும் கொரோனா நோயாளிகளுக்கு 'அருகிலேயே' உயிரிழந்தவர்களின் 'உடல்கள்'... வைரலாகும் வீடியோவால் 'அதிர்ச்சி'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சை வார்டிலேயே உயிரிழந்தவர்களுடைய உடல்களும் வைக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
மும்பையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டிலேயே அவர்களுடைய படுக்கைகளுக்கு அருகில் சுமார் 7 உயிரிழந்த உடல்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள வருபவர்களும் எந்தவித அதிர்ச்சியுமின்றி அந்த உடல்களை கண்டும் காணாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பாஜகவைச் சேர்ந்த நிதேஷ் ரானே, "மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்த உடல்களுக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவது மிகவும் மோசமானது. இது வெட்கக்கேடு" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து விளமளித்துள்ள அந்த மருத்துவமனை டீன், "இது கொரோனா தீவிரமாக பரவத் தொடங்கிய போதிருந்த நிலையாகும். கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய உடல்களை அவர்களுடைய உறவினர்கள் வாங்க தாமதமானதாலேயே ஒரு அரை மணி நேரம் இந்த நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இங்குள்ள மார்ச்சுவரியில் 15 உடல்கள் மட்டுமே வைக்க முடியும் என்ற நிலையில், ஏற்கெனவே 11 உடல்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் மற்ற காரணங்களால் உயிரிழந்தவர்களுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய உடல்களை வைப்பதும் இயலாதது" எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உலகையே 'மிரட்டும்' கொரோனாவை... 'மிகக்குறைந்த' உயிரிழப்புடன் கட்டுப்படுத்தி... 'வியப்பை' ஏற்படுத்தியுள்ள 'நாடுகள்!'... எப்படி சாத்தியமானது?...
- "போன மாசமே வந்துட்டனே!".. கோயம்பேட்டில் லாரி ஏறி ஊருக்கு போன இளம் பெண்ணுக்கு கொரோனா!.. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் 82 பேர்!
- 'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா!
- 'தமிழக மக்களுக்கு குட் நியூஸ்'... 'ஊரடங்கு முடிந்ததும்'... 'அரசுப் பேருந்துகள் இயக்கம்'... 'முக்கிய விதிமுறைகள் வெளியீடு'!
- 'ஊரடங்கு' முடிந்தால் 'மகிழ்ச்சிதான்' ஆனாலும்... '93 சதவீதம்' ஊழியர்களுக்கு இருக்கும் 'பயம்'... ஆய்வு கூறும் 'தகவல்'...
- 'அங்கு 80% பேருக்கு கொரோனா இருக்கலாம்'... உலகிலேயே 'அதிக' பாதிப்புள்ள நாடுகளில் ஒன்றாக வாய்ப்பு... சர்வதேச அமைப்பு 'அச்சம்'...
- சென்னை: சாலிகிராமம் காவேரி தெரு, சின்மயா நகர், விருகம்பாக்கம் பகுதிகளில் உறுதியான கொரோனா பாதிப்புகள்!
- 'தடபுடல் அலங்காரம்'.. 'சிறப்பு பூஜை'.. இந்த ரணகளத்துலயுமா இப்படி? .. டாஸ்மாக் கடை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!
- '2020யே ஏன் இவ்வளவு பெரிய தண்டனை'... 'மூச்சு விட தவித்த பிஞ்சுகள்'... 'தூக்கி கொண்டு ஓடிய பெற்றோர்'... வாயுக்கசிவின் கோர முகம்!
- தமிழகம்: சென்னையில் 'முதல்வர் பழனிசாமி' இல்லத்தில் 'பாதுகாப்பு பணியில்' ஈடுபட்டு வந்த 'பெண் காவலருக்கு கொரோனா'?