‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை ரயில் நிலையத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து காவலர் ஒருவர் பயணியை ரயில் மோதாமல் காப்பாற்றியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திடீரென ரயில் வருவதைப் பார்த்து பயணி ஒருவர் அதிர்ச்சியடைந்து தடுமாறியுள்ளார். அதைப் பார்த்த பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் அனில் குமார் உடனடியாக கீழே குதித்து அந்த பயணியை பிளாட்பாரம் மீது ஏற்றிவிட்டு ரயில் வரும் முன் நொடிப்பொழுதில் தானும் உயிர் தப்பியுள்ளார்.
தக்க சமயத்தில் ஓட்டுநரும் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த பதறவைக்கும் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாக, அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆரம்பித்த இடத்தில் முடிந்த கதை'...'என்கவுன்ட்டர்' நடந்தது எப்படி'?...வெளியான பரபரப்பு தகவல்கள்!
- 'நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை'...'4 பேர் என்கவுன்டரில்' சுட்டுக்கொலை'...போலீஸ் அதிரடி!
- பெற்றோரை எதிர்த்து 'காதல்' திருமணம்.. 11 நாட்களில்.. பெண் என்ஜினியர் 'தூக்கிட்டு' தற்கொலை!
- அடுத்த 6 மாசத்துக்குள்ள.. 'மெரினா' பீச்.. இப்டித்தான் இருக்கணும்.. அதிரடி உத்தரவு!
- பாலியல் வன்கொடுமை.. பற்றியெரிந்த தீயுடன்.. 1 கிலோமீட்டர் 'ஓடிய' பெண்.. உயிருக்கு 'கடும்' போராட்டம்!
- 'வீட்ல' சமைக்காம.. ஏன் ஹோட்டல்ல 'சாப்பாடு' வாங்குற?.. ஆத்திரத்தில் 'கணவர்' செய்த கொடூரம்!
- 'பிரிந்து சென்ற காதல் மனைவி'... 'டிக் டாக் வீடியோ பதிவிட்டு'... 'இளைஞர் எடுத்த விபரீத முடிவு'!
- கொஞ்சம் ‘ஓவரா தான்’ போய்ட்டோமோ?.. ‘பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் முடியாமல்’.. ‘பொங்கி எழுந்த மாப்பிள்ளை’..
- ‘அலைச்சறுக்கு’ விளையாட்டின்போது.. ‘திடீரென’ தாக்கிய சுறா.. ‘அடுத்த நொடி’ நடந்த ‘அதிசயம்’.. ‘பதறவைக்கும் வீடியோ’..
- ‘முதலாளிக்கே’ கடன் கொடுத்த.. ‘சென்னை இளைஞருக்கு’ நடந்த பரிதாபம்.. ‘அதிரவைக்கும் வீடியோ, டைரி’..