#VIDEO: 'ஆப்பரேஷன் தியேட்டருக்குள்ள...' 'பெட்ல ஹாயா உட்கார்ந்திருந்த நாய்...' 'உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...' - வைரலாகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் மருத்துவமனை படுக்கையில் தெருநாய்கள் அமர்ந்திருக்கும் வீடியோ ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொராதாபாத் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனை அமைந்துள்ள பெண்கள் அறுவை சிகிச்சை வார்டின் படுக்கையில் தெரு நாய் ஒன்று அமர்ந்து ஓய்வெடுக்கும் வீடியோ ட்விட்டரில் பரவி வைரலாகி வருகிறது.
இதனை தன் ட்விட்டரில் பதிவு செய்த நபர், 'உ.பியின் மொராதாபாத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் பெண் அறுவை சிகிச்சை வார்டில் எடுக்கப்பட்ட காட்சி. சமீபத்தில் சம்பல் பகுதியில் உள்ள மாவட்ட மருத்துமனையில் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தில் இருந்த ரத்தத்தை நாய் நக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது' எனவும் குறிப்பிடுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் குறித்த வீடியோ ட்விட்டர் மட்டுமல்லாது சமூகவலைத்தளங்களில் வைரலாகி, உத்தரப்பிரதேச சுகாதாரத்துறையின் மோசமான நிலையை இந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டபடுவதாகவும் நெட்டிசன்களால் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஸ்கேனை உத்து பாத்தப்போ இவர் முகம் தான் தெரியுது!".. கர்ப்பிணி பெண் ‘குறிப்பிட்ட’ அந்த ‘அகில உலக’ பிரபலம் யார் தெரியுமா?
- VIDEO: வரிசையாக வந்து ‘ஆசி’ வாங்கும் பக்தர்கள்.. புது வருசத்தின் ‘ஸ்டார்’ ஆன நாய்.. வைரலாகும் வீடியோ..!
- VIDEO: நையப்புடை...! 'எதிர்ல ரெண்டு சிங்கம்...' சிங்கிளா நின்னு கெத்து காட்டிய நாய்...' என்ன தில்லு...!!! - வைரல் வீடியோ...!
- VIDEO: ‘இது உலகமகா நடிப்புடா சாமி’!.. நாய் கிட்ட இருந்து உயிரை காப்பாத்த வாத்து செஞ்ச காரியம்.. ‘செம’ வைரல்..!
- பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு திடீர் உடல்நலக்குறைவு.. கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி..!
- 'மருத்துவமனையிலேயே கொரோனா நோயாளியுடன் உறவில் ஈடுபட்ட செவிலியர்!'.. ஆபாச தளங்களில் பரவிய வீடியோ!.. ‘செவிலியருக்கு நேர்ந்த கதி!’
- மகன்கள் யாரும் சொன்ன ‘பேச்சை’ கேட்குறதில்ல.. அதனாலதான் இப்டியொரு ‘முடிவு’.. அதிரவைத்த அப்பா..!
- 'கர்ப்பமா இருக்கும் போதே கர்ப்பமா?'.. ‘டிக்டாக்கில்’ கர்ப்பிணி பெண் வெளியிட்ட தகவல்! ஆச்சரியத்தில் இணைய வாசிகள்!
- “ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாதான் இருக்கு!” - ரஜினி உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையில் சொல்லியிருப்பது என்ன?
- மருத்துவமனைக்குள் ‘இந்த’ இடங்களில் அதிகமாக இருக்கும் கொரோனா வைரஸ்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!