முடியாது சார்...! 'கண்டிப்பா டைவர்ஸ் வேணும்...' 'கல்யாணத்துக்கு முன்னாடியும் சொல்லல...' 'அப்புறமும் சொல்லல...' - ஒரு மனுஷனுக்கு இப்படி எல்லாம் கூடவா சோதனை வரும்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேசத்தில் தன் கணவர் வழுக்கை என்பது தெரிந்த பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்ற சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வினோதமான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அதில் வழக்குப்பதிவு செய்த பெண் ஒருவர், தன் கணவர் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் தனக்கு முடி இல்லாததை மறைத்து வந்ததாக கூறி கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கித்தருமாறு கோரியுள்ளார்.
வழக்கு தொடர்ந்த பெண், தனக்கும், தன் கணவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காசியாபாத்தில் திருமணம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
திருமணமாகி பல மாதங்கள் கழித்து தான் கணவரின் வழுக்கை குறித்து அறிந்ததாகவும் கூறியுள்ளார். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் இருக்கும் இந்த வழக்கில், பலக்கட்டமாக ஆலோசனை நடந்திருந்தாலும், அந்த பெண் விவாகரத்து வேண்டும் என உறுதியாக கூறிவருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டைவர்ஸ் கொடுங்க சார்...' 'தரேன், ஆனா மொதல்ல இத பண்ணுங்க...' - வித்தியாசமான தீர்ப்பை கேட்டு ஆடி போன கணவன்...!
- அன்பே...! 'இது என் வேலன்டைன்ஸ் டே கிப்ட்...' 'வீட்டுல நகைப்பெட்டிய திறந்து பார்த்த மனைவி ஷாக்...' 'காதலி பார்த்த வேலையால...' - வசமா மனைவிக்கிட்ட சிக்கிய கணவன்...!
- 'கணவரோட சந்தோசத்துக்காக பொய் சொல்லி ஒரு டிராமா கிரியேட் செய்த மனைவி...' 'இந்த அளவுக்கு போகும்னு நெனைக்கல...' - இரு பொம்மைகளுக்கு பின்னால் ஒளிந்திருந்த கதை...!
- VIDEO: ஓகோ.. ‘இதுக்குதான் அடிக்கடி வெளியூர் போறாரா..!’.. கையும் களவுமாக பிடித்த மனைவி.. கடைசியில் 2-வது மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- 'பாலியல் தொழிலாளியிடம் சென்றுவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய பலே வாடிக்கையாளர்!' - நீதிமன்றத்தின் ‘வேறலெவல்’ தீர்ப்பு.. ‘நெகிழ்ச்சியில்’ பாலியல் தொழிலாளர்கள்!
- 'இறந்து' போன மனைவிக்காக கதறித் துடித்த 'கணவர்'... "அவரு மட்டுமா ஒரு 'நாடே' கலங்கிப் போச்சு..." ஆனா, இறுதியில் தெரிய வந்த திடுக்கிடும் 'உண்மை'!!!
- ‘புதரை அகற்றும் போது கெடைச்ச புதையல்!’.. ‘மனக் கோட்டை எல்லாம் கட்டிய நபர்’.. கடைசியில் யூடர்ன் போட்ட ‘அதிர்ஷ்டம்!’
- “ஷாக் ஆயிட்டேன்!”.. ஷங்கர் வெளியிட்ட அறிக்கை! எழும்பூர் நீதிமன்றத்தின் ‘பரபரப்பு’ விளக்கம்!
- ‘மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது’!.. மறுபடியும் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி..!
- 'உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு என்னை மன்னிச்சிடுங்க'... 'பூட்டிய வீட்டை திறந்த மனைவி'... ஒன்றும் புரியாமல் விழிபிதுங்கி நின்ற கணவன்!