'கொரோனவ காரணம் காட்டி...' 'அந்த' எக்ஸாம தள்ளி வைக்க சான்ஸே இல்ல...! - உச்ச நீதிமன்றத்திடம் நிர்வாகம் பதில்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவை காரணம் காட்டி சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 31-ஆம் தேதி நடக்க வேண்டிய சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுகள், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிப்பதால் தேர்வை இரண்டு அல்லது மூன்று மாதம் தள்ளி வைக்க கோரி 20 பேர் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, தேர்வுகளை தள்ளி வைக்க வாய்ப்பில்லை என்று யுபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த மனு குறித்தான விசாரணையை அக்டோபர் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீட்டிலிருந்த படியே புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்'!.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழகம்!.. மாணவர்கள் அதிர்ச்சி!
- 'டாக்டராகும் கனவில் தீ வைக்கிறது நீட்' - சூர்யாவின் பரபரப்பு அறிக்கை. 'இதுல லாஜிக்கே இல்லயே?' - காயத்ரி ராகுராமின் கிடுக்குப்பிடி கேள்வி!
- திருமணமாகி 4 மாதம்! ..'தாலி, பூ, மெட்டியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு'.. நீட் தேர்வறைக்குள் நுழைந்த புதுமணப்பெண்!
- 'என்ன சார் சொல்றீங்க'...'இதுல தான் சிக்கலே இருக்கு'... 'அரியர்' மாணவர்களுக்கு பாஸ் போடுவதில் எழுந்துள்ள பிரச்சனை!
- தேங்க் யு கொரோனா...! 'சிஎம் சாரோட ஒரே அறிவிப்பு...' '23 அரியரும் கிளியர்...' - நெகிழ்ச்சி அடையும் மாணவர்...!
- "இறுதி பருவத் தேர்வைத் தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து! அரியர் வெச்சாலும் பாஸ்!" - தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- "NEET EXAM கொடுக்குற ப்ரஷர் தாங்காம மேலும் ஒரு மாணவி!.. ரொம்ப கஷ்டமா இருக்கு!" - ட்விட்டரில் கனிமொழி கோரிக்கை!
- “விமர்சனங்கள்தான் ஊக்கம் கொடுத்துச்சு!” .. 53 வயதில்.. +1 வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுதப் போகும், மாநில கல்வி அமைச்சர்!
- “ஆரம்பத்துல ரொட்டி விற்று கஷ்டப்பட்டார்!”.. ‘ஐஏஎஸ்’ தேர்ச்சி பெற்று, இறந்த அப்பாவின் கனவை நனவாக்கிய மகள்.. .. அதற்காக 2018ல் செய்த துணிச்சலான காரியம்’!
- 'உன் வயசு பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு'... 'நீ ஏன் படிக்குறன்னு அப்பா கேட்டது இல்ல'... 'ஒரே மாவட்டத்தில் 3 மாணவிகள்'... ஐஏஎஸ் தேர்வில் புதிய சாதனை!