'மகன் சொன்ன சாட்சியை நம்பி.. மனைவியை கொன்றதாக கணவரை கைது செய்த போலீஸார்!'.. 'எல்லாம்' முடிந்த பின் நடந்த 'பரபரப்பு' ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவியை கொன்றுவிட்டதாக கணவனை காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், இறந்ததாக கூறப்பட்ட பெண் திடீரென உயிருடன் வீட்டுக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரன் விஜய் சிங் – லதா தம்பதிக்கு 7 வயதில் ருத்ரா என்ற மகன் உள்ள நிலையில் லதாவை விஜய்சிங் கொன்றுவிட்டதாக லதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் ரத்தம் சொட்டி இருந்தது. இதனால் லதாவின் கணவர் விஜய்சிங் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் விஜய் சிங், தொடர்ந்து தான் கொலை செய்யவில்லை என கூறிக்கொண்டே இருந்துள்ளார். அந்த சமயத்தில் அவரது 7 வயது மகன், தன் தந்தை தான் தனது அம்மாவை கொலை செய்ததாகக் கூறியதால், காவல்துறையினர் விஜய்சிங்தான் கொலை செய்ததாக உறுதியாக நம்பி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்துபோனதாகக் கூறப்பட்ட லதா, திடீரென உயிருடன் வந்தது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் லதா தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே முதற்கட்ட விசாரணையில், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை சிக்க வைக்க லதா, இப்படி நாடகமாடியது தெரியவந்துள்ளது. எனினும் சிகிச்சை முடிந்த பிறகு லதாவிடம் விசாரணை நடத்துவதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “மனைவி சொந்தப் படம் எடுக்கனும்!”.. சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மகன்.. திட்டம் தீட்டிக் கொடுத்த சின்னத்திரை நடிகை!
- 'விடாம மிரட்டுறாங்க'... 'ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு'... 'பிரபல வீரரின் மனைவி கொடுத்த'... 'அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு!'...
- "அப்பாவையும் மனைவியையும் காணும்!".. இரவு முழுவதும் தேடிய நபர்.. சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி!.. அதற்கு முதல் நாளே ‘வீட்டில் இருப்பவர்களுக்கு’ மயக்க மருந்து கொடுத்த மனைவி!
- 'எக்ஸாம் ஹாலுக்கு போறதுக்கு முன்னாடி நடந்த சோதனை'... 'திடீரென கதறி அழுத மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்!
- 'பிரபல டிவி ஷோவிலிருந்து'... 'மனைவிக்கு போன் செய்தபோது கேட்ட ஆண் குரல்'... 'எத்தன ட்விஸ்ட்டு'... 'வைரல் சம்பவம்!'...
- 'லவ்வர் தானேன்னு அந்தரங்க வீடியோவை அனுப்பிய இளைஞர்'... 'வீடியோ கைக்கு வந்ததும் காதலி வச்ச டிமாண்ட்'... ஆடிப்போன சென்னை ஐடி இளைஞர்!
- கோவையில் 'பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம்!'.. 3வது நாளில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- “700 இளம் பெண்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து புகைப்படங்களை திருடி”.. +2 படித்த 20 வயது இளைஞன் செய்த நடுங்கவைக்கும் காரியம்!
- 'செல்போன் மூலம் வெட்ட வெளிச்சமான கணவனின் சுயரூபம்'... 'டென்ஷன் ஆகாமல் தனது செல்போன் மூலம் மனைவி போட்ட பிளான்'... அதிரவைத்த வங்கி ஊழியர்!
- 'இளம் பெண்ணின் புகைப்படத்தை.. மார்ஃபிங் செய்து'.. 'அடுத்தடுத்து' இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!