'திடீர்'னு காணாம போன 'பொண்ணு',,.. நாள் கணக்கா தேடி 'கடைசி'ல... "இப்படி தான் என் தங்கத்த பாக்கணுமா??"... 'கதறித் துடித்த 'பெற்றோர்'... நாட்டையே உலுக்கிய 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கெரி என்னும் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கரும்பு தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சில தினங்களுக்கு முன் அந்த சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் அப்பகுதி முழுவதிலும் மகளைத் தேடியுள்ளனர். இந்நிலையில், சிறுமியின் உடல் அங்குள்ள கரும்பு தோட்டத்தில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர்கள் கதறித் துடித்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமியின் முகத்தின் கண் மற்றும் பிற பாகங்களில் அதிக காயங்கள் இருந்தது. அதே போல, சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததும் பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்தது.
நாடு முழுவதையும் உலுக்கிய இந்த கொடூரம் தொடர்பாக, போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அந்த இருவரில், ஒருவரின் கரும்பு தோட்டத்தில் தான் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் இருவரது மீதும் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அனாதை' இல்லத்துல வெச்சு... "பல மாசமா பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சுருக்காங்க"... இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த 'துயரம்'!!!
- "பிஞ்சு வயசுங்க,, படுபாவி இப்டி பண்ணிட்டானே"... 'பள்ளி' வளாகத்தில் வைத்து... 'ஐந்து' வயது சிறுமிக்கு நடந்த 'கொடூரம்'!!!
- விசாரணைக்காக போன போலீஸ் அதிகாரிகள்... போன எடத்துல 'நடந்த' செயலால்... 'லீவ்' எடுத்துச் சென்ற 'மூன்று' போலீசார்... ஜெர்மனியை அதிர வைத்த 'கொடூரம்'!!!
- "ரோட் 'சைடு'ல சூட்கேஸ் ஒன்னு கெடந்துச்சு"... 'போலீஸ்' வந்து 'ஓப்பன்' பண்ணி பாத்ததுல,,.. உடம்பு ஃபுல்லா காயத்தோட,,... பீதியில் உறைந்த பொது மக்கள்!!
- "ஜூன் 26-ஆம் தேதி.. 1 கோடி பேருக்கு வேலை!".. 'கலக்கும் இந்திய மாநிலம்'! 'கொரோனாவில்' மிகப்பெரும் 'நம்பிக்கை' தந்த அறிவிப்பு!
- உருவபொம்மையுடன் 'திருமணம்'... 90 வயசு அப்பாவோட 'கடைசி' ஆச... எனக்கு வேற வழி தெரியல 'ஆத்தா'!
- கொரோனாவால வயசானவங்க தான் 'அதிகம் பாதிக்கப்படுறாங்க... ஆனா இந்த 'மாநிலத்துல' மட்டும் நெலம தலைகீழ!
- இறந்து 'நான்கு' நாட்களுக்கு பின்... அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'சடலம்'... என்ன காரணம்?
- 'எனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கு' ... 'இருக்குற ரணகளத்துல கண்டிப்பா 'சமோசா' சாப்பிடணுமா' ... 'அவசர' எண்ணிற்கு அழைத்து அடம்பிடித்த இளைஞர்!
- 'இதெல்லாம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்' ... 2, 3 - ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ... ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு பயிற்சி