மனைவியை விவாகரத்து செய்ய காரணமான 8 லட்டு’.. மிரள வைத்த விநோத சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவன், மனைவிக்கு இடையே விவாகரத்து ஏற்பட லட்டு காரணமாக இருந்த விநோத சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் திருமணமாகி 10 வருடங்களான தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அவரது மனைவி ஒரு மந்திரவாதியிடம் சென்று ஆலோசனை கேட்டுள்ளார்.
அவர் தினமும் கணவருக்கு காலை 4 லட்டுகளும், மாலை 4 லட்டுகளும் உணவாக கொடுக்க வேண்டும். இடைப்பட்ட வேளையில் உணவு ஏதும் கொடுக்க கூடாது என சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் 8 லட்டுகளை மட்டுமே உணவாக உண்டு வெறுத்துப்போன கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் கவுன்சிலிங் தர முடிவு செய்து கவுன்சிலிங் மையத்திற்கு அனுப்பியுள்ளார். இவர்களுக்கு கவுன்சிலிங் அளித்த ஆலோசகர், அப்பெண் மூடநம்பிக்கையை தீவிரமாக பின்பற்றுகிறார். அதனால் லட்டு சாப்பிட்டால் தனது கணவரின் உடல்நிலை குணமடைந்துவிடும் என நம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யார் சொல்லியும் கேட்கல’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. நெஞ்சை பதபதைக்க வைத்த வீடியோ காட்சி..!
- ‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’
- ‘மனைவியின் அண்ணனுக்கு..’ வாட்ஸ் அப்பில்.. ‘கணவன் அனுப்பிய அதிரவைக்கும் புகைப்படம்..’
- ‘எங்க வாழ்க்கையை அப்பா சீரழச்சிட்டார்’.. ‘மாணவியின் கடைசி வாட்ஸ் அப் மெசேஜ்’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
- ‘நம்பி வந்த மனைவிக்கு..’ சாலையிலேயே நடந்த பயங்கரம்.. கணவரின் செயலால்.. ‘அச்சத்தில் உறைந்து போன தெரு மக்கள்..’
- 'ஜீவனாம்சமா கேட்குற?'... ‘பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'நண்பருடன் சேர்ந்து, கணவர் செய்த காரியம்'!
- 'கணவருக்கு வயசு 60'...'நரக வேதனையை கொடுக்குறாரு'... அதிர்ந்து போன 25 வயது மனைவி!
- ‘போதை தலைக்கேறினதும்..’ கல்லால் அடிச்சு.. ‘ஆண் நண்பருடன்’ சேர்ந்து.. மனைவி செய்த கொடூரம்..
- ‘அரிசி வாங்க ரூ.200 கொடுத்தேன்’ ‘ஆனா அவரு அரிசி வாங்கல’ ‘அதனாலதான்...’ மனைவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!
- 'எங்க காதலை கண்டிப்பியா?'.. '20 தூக்க மாத்திரை.. காபி கப்பில் லிப்ஸ்டிக்'.. காதலருடன் சேர்ந்து மனைவி போட்ட ஸ்கெட்ச்!