என்ன கேட்டாலும் தரும் 'அற்புத விளக்கு' இது...! 'விலை வெறும் ரூ 2.5 கோடி தான்...' 'விளக்க வாங்கிட்டு வீட்டுக்கு போன மனுஷன்...' - ஒரு நிமிஷம் அப்படியே உறைஞ்சு போய்ட்டாரு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமருத்துவர் ஒருவர் சாதாரண பித்தளை விளக்கை இரண்டரை கோடி ரூபாய்க்கு வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள லீக் கான் என்ற வயதான மருத்துவர் அங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக மருத்துவப்பணி செய்து வருகிறார்.
இந்த மருத்துவர் சமீனா என்ற பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என சிகிச்சையளிக்க அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணின் கணவரான இஸ்மாயிலின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இஸ்மாயில் அந்த மருத்துவரிடம் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற 'மாய விளக்கு' இருப்பதாகவும் அந்த விளக்கு எது கேட்டாலும் கொடுக்கும் என கூறினார். சில மாய மந்திரங்களையும் செய்து காட்டினார்.
அழகான பெண், பொன், பொருள் கொடுக்கும் என ஆசைகாட்டினார். அதை நம்பிய மருத்துவர் விளக்கை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என விலைக்கு வாங்க முடிவு செய்தார்.
இதையடுத்து அந்த மருத்துவரிடம் பல தவணைகளில் ரூ.2.5 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டு அந்த விளக்கினை கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த விளக்கினை தொட்டு தனக்கு வேண்டியதை கண்ணை மூடி கேட்டபோது அதிலிருந்து ஒன்றும் வரவில்லை. எதுவும் வராத உடன் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் நின்றுள்ளார், தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் லீக் கான், இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 15 லட்சம் கடன் வேணுமா...? வேண்டாமா...? 'அப்போ நாங்க சொல்றத பண்ணுங்க...' '2-வது தடவ கேட்டப்போவே சுதாரிச்சுருக்கணும்...' தினுசு தினுசா ஏமாத்துறாங்க...!
- 'சாமி, நீங்க கேட்ட பணம் கோழி ரெடி...' 'பில்லி சூனியம் தானே, எடுத்துருவோம்...' - மினி வேனை விற்று ஊர்ல இருந்து வந்தவருக்கு விபூதி அடித்த சாமியார்...!
- “20 வருஷமா பள்ளி ஆசிரியர்”.. முதல்வர் அலுவலகத்துக்கு வந்த ஒரே ஒரு புகார்!... விசாரணையில் ஆடிப்போன அதிகாரிகள்!
- “கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன கணவர்!”.. சந்தேகப்பட்டு 'செக்' பண்ணிய மனைவிக்கு காத்திருந்த 'ஷாக்'! திருச்சியில் பரபரப்பு!
- 'மொதல்ல pay பண்ணுங்க மேடம்...' 'காசு அனுப்பிய அடுத்த செகண்ட் வாட்ஸ்அப் குரூப்ல இருந்து தூக்கிய அட்மின்...' - ஆன்லைன் தில்லாலங்கடிகள் செய்த மோசடி...!
- “உங்க வீட்ல சூனியம், செய்வினைலாம் வெச்சுருக்காங்க!”.. மக்களின் பயத்தை முதலீடாக்கிய கும்பல்!.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. பரபரப்பு சம்பவம்!
- “இனி நல்லகாலம்தான்.. ஜாதக கட்டம் சொல்லுது!”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்!’.. ‘நம்பி’ செய்த காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘கணவன், மனைவி உள்பட 5 பேர்’!
- “இறப்பதற்கு 2 நாளைக்கு முன்னாடி, அவர் ஒரு 20 நிமிஷம்..” - 'பாடகர் SPB-க்கு சிகிச்சை அளித்த 52 நாட்கள்'!.. 'உருக்கமான' நினைவுகளை பகிரும் Dr Deepak.. 'வீடியோ'!
- 20 நிமிஷம் 'போனில்' பிஸி!!.. விபத்து நோயாளிக்கு நேர்ந்த சோகம்!.. டாக்டருடன் அனல் பறக்க சண்டையிட்ட சப் இன்ஸ்பெக்டர்!
- "வளர்ப்பு நாய் குரைச்சுகிட்டே இருக்கு!".. அதிகாலையில் மருத்துவமனை.. சிரஞ்ச், மயக்க மருந்து.. குடும்பத்தினரை கொன்று, தற்கொலை செய்த பெண் மருத்துவர்.. அதிர்ச்சி தகவல்கள்!