"மாடிப்படியில இருந்து விழுந்துட்டா சார்... அதுனால 'வீட்டுக்குள்ளயே..." - அம்மா, அப்பா மேல... போலீசாருக்கு எழுந்த 'டவுட்'... - சிறுமிக்கு நடந்த 'பதைபதை'க்கும் 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம், பரேலி என்னும் பகுதியை அடுத்த இஷாத் நகர் என்னும் 7 வயது சிறுமியை காணாமல் போனதாக சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ளவர்கள் புகாரளித்தனர்.
தொடர்ந்து, அங்கு வந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். முன்னதாக, அந்த சிறுமியின் தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போன நிலையில், அவரது தந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வீட்டு வேலைகளை சிறுமி செய்யவில்லை எனக்கூறி, அவரது சித்தி அடிக்கடி சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளார். சிறுமியின் முகத்தில் உதைத்தும், அவ்வபோது தடியைக் கொண்டு தாக்கியும் வந்துள்ளார். இதனால் சிறுமி காணாமல் போனவுடன் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பெயரில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, சிறுமியின் பெற்றோர்கள் மீது எழுந்த சந்தேகத்தின் பெயரில் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். முதலில் சிறுமி, உறவினர்கள் வீட்டுக்கு சென்ற போது காணாமல் போனதாக கூறிய தந்தை, பின்னர் சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகவும், அதனால் அவரது உடலை வீட்டிலேயே அடக்கம் செய்து விட்டோம் என்றும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
சிறுமியின் உடலை தோண்டி எடுத்த போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில் வெளியான தகவல்கள், போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் உடலில் பல பாகங்கள் அதிகம் காயமடைந்து சிதைந்திருந்தது. மேலும், சிறுமியின் உடல் உறுப்புகளும் அதிகம் சேதமடைந்திருந்தது.
தொடர்ந்து, சிறுமின் பெற்றோர்களிடம் விசாரணையை மேற்கொண்ட போது, அவர்கள் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். சிறுமியை தடியைக் கொண்டு கொடூரமாக தாக்கிய சித்தி, 15 முறை கத்தியைக் கொண்டு குத்தியும் கொலை செய்து பின்னர் சிறுமியின் உடலை புதைத்துள்ளனர். சிறுமியின் உடலில் அதிக ரத்தம் வெளியேறியதால் தான் சிறுமி உயிரிழந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை மற்றும் சித்தி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதி செய்யப்பட்டனர். சிறுமியின் அத்தை ஒருவரும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தலைமறைவாகவுள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கூடவே இருந்தாரு... ஆனா, அதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சுது"... 'தந்தை செய்த காரியத்தால்'... 'நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்!'...
- 'அம்மாவ இழந்தா தான்...' 'அது' நமக்கு கிடைக்கும்...! 'அப்பா போட்ட மாஸ்டர் பிளான்...' - கொலைக்கு ஓகே சொன்ன மகன்...!
- 'எல்லாத்தையும் மறந்துட்டு முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்'... 'சமாதானம் பேச போன மனைவி'... மொத்த குடும்பத்தையும் நிர்க்கதியாக்கிய கொடூரம்!
- 'மதுவை ஊற்றி'... '50 வயது பெண்ணை'... '7 பேர் சேர்ந்து செய்த கொடூரம்'... 'வைரலான வீடியோவால் சிக்கிய கும்பல்'... 'பதறவைக்கும் சம்பவம்!'...
- 'சுத்தியலில்' இருந்த 'ரத்தக்'கறை,,... 'மகன்' கண்ட அதிர்ச்சி காட்சி,,.. 'லிவிங்' டுகெதர் உறவில் நிகழ்ந்த 'கொடூரம்'!!!
- "ஒரு வாரத்துல கல்யாணம்'... 'எல்லாமே பாத்து பாத்து செஞ்சோம்'... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டானே...!” - அண்ணனால், 'அட்வகேட்' செய்த திடுக்கிடும் காரியம்...!
- VIDEO : 'பேரப்பிள்ளைங்க' எடுத்த 'வீடியோ'வில்,,.. பதிவான மனதை நொறுக்கும் 'காட்சி',,.. "உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லியா??"... கலங்கி நிற்கும் 'நெட்டிசன்கள்'!!!
- 'சொதப்பிய முதல் பிளான்'... 'பெட் ரூமில் பாம்பை வைத்த கணவன்'... 'அசந்து தூங்கிய மனைவிக்கு நடந்த கொடூரம்'... இந்தியாவையே உலுக்கிய வழக்கில் அதிரடி திருப்பம்!
- 'திருவண்ணாமலை' வந்த 'அமெரிக்க' பொண்ணு... ’ஒரு மாசமா ஃபாலோ பண்ண சாமியாருக்கு...’ ‘காத்திருந்த அதிர்ச்சி 'வைத்தியம்'!!!
- 'துப்பாக்கி முனை'யில்... 'Net' Cafe உரிமையாளரிடம் ஆட்டைய போட்ட 'இன்ஜினியரிங்' மாணவர்கள்... விசாரணையில் தெரிய வந்த திடுக்கிடும் 'தகவல்'!!!