'அவ்ளோதான்'.. 'இனிமே இத பத்தி பேச ஒண்ணும் இல்ல'.. 'என்ன இப்டி சொல்லிட்டார்’.. பதறிய தொண்டர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை தீர்க்கமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோனியா காந்தியின் தலைமையில் இன்று (ஜூன் 26,2019) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுமக் கூட்டத்தில் ராகுல்காந்தி தனது பதவி விலகல் பற்றி பேசியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், நாடு முழுவதுமுள்ள அக்கட்சி தொண்டர்களிடையே பதற்றத்தையும், பிற தேசிய கட்சிகளிடையே சலனத்தையும் உண்டு பண்ணியுள்ளது.
ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, தான் விலகும் முடிவில் உறுதியாக உள்ளதாகவும், அதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததை அடுத்து, ராகுல்காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என ராகுல் காந்தியின் வீட்டின் முன் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இதுக்காகதான் போன பாத்துட்டு இருந்தாரா?'.. அதுமட்டுமில்ல, ராகுலின் இன்னொரு வைரல் காரியம்!
- 'கொஞ்சம் பொறுங்க 'ராகுல்'... 'ஏன் இவ்வளவு அவசரம்'... வைரலாகும் வீடியோ!
- 'வெளியேறிய நடிகை திவ்யா ஸ்பந்தனா'... 'அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்கள்'!
- ‘செல்ல நாயுடன் பொழுதைக் கழிக்கும் ராகுல்..’ வைரலாகும் ‘கார் ரைடு ஃபோட்டோ..’
- 'பிடிவாதம் பிடிக்கும் ராகுல் காந்தி?'... அடுத்தது என்ன??
- எலெக்ஷன் ரிசல்ட்டை கேட்டு காங்கிரஸ் தலைவர் நெஞ்சுவலியில் உயிரிழப்பு..! சோகத்தில் தொண்டர்கள்..!
- 'இம்முறையாவது எதிர்கட்சித் தலைவர் ஆவாரா ராகுல் காந்தி?'...
- 'தென்கோடியில் மீண்டும் அரியணை ஏறும் 'காங்கிரஸ்' ...முன்னணியில் 'வசந்த குமார்'!
- ‘எனக்கு நம்பிக்கை இருக்கு, நீங்களும் நம்பிக்கையோடு இருங்க’!.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தியின் பதில்!
- “சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டும் இவ்வளவு செலவா”?.. எந்த கட்சி டாப் தெரியுமா?