‘மிஸ் யூ அப்பா’!.. மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் காலமானார்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாலோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் காலமானார்.
பிகார் மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று(08.10.2020) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சிராக் பஸ்வான் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதில், ‘அப்பா நீங்கள் தற்போது இந்த உலகில் இல்லை. எப்போது எல்லாம் எனக்கு தேவையோ அப்போதெல்லாம் நீங்கள் என்னுடன் இருந்திருக்கிறீர்கள். உங்களை மிஸ் செய்கிறேன் அப்பா’ என பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நீ இல்லைங்கிறத நம்பவே முடியல’!.. திடீர் ‘மாரடைப்பால்’ இறந்த தமிழக கிரிக்கெட் வீரர்.. சோகத்தில் அஸ்வின்..!
- ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போக வந்த ‘ஆம்புலன்ஸ்’.. கொரோனா ‘நோயாளி’ செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..!
- ‘அசுரவேகம்’!.. தூக்கிவீசப்பட்ட இளைஞர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ‘கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..!
- ‘விளையாடிட்டு இருந்த பையன்’.. ‘திடீர்னு குழிக்குள்ள கேட்ட அழுகுரல்’.. 120 அடி ‘ஆழ்துளை’ கிணற்றில் சிக்கிய 3 வயது குழந்தை.. ‘மீண்டும்’ ஒரு அதிர்ச்சி..!
- ‘உதவிக்கு ஒருத்தரும் வரல’.. கொரோனாவால் இறந்த ‘டாக்டர்’.. தனியாக தகனம் செய்த மகன்..!
- மதுபோதையில் குளிக்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்.. காஞ்சிபுரம் தெப்பக்குளத்தில் நடந்த அதிர்ச்சி..!
- ‘நள்ளிரவு’ கழிவறைக்கு வெளியே நின்று ‘அலறிய’ மனைவி.. பதறி ஓடிய கணவன்.. சென்னையில் நடந்த பயங்கரம்..!
- ‘நைட் எல்லாம் சூறாவளி காத்து மழை’.. விடிஞ்சதும் தோட்டத்தை பார்க்க போன +2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!
- கொரோனா தொற்றால் பலியான ‘4 மாத குழந்தையின்’ இறுதிச்சடங்கு.. நெஞ்சை ‘ரணமாக்கிய’ போட்டோ..!
- எமனாக வந்த ‘தொட்டில் கயிறு’.. குழந்தைக்கு நடந்த கொடுமை.. சென்னையில் நடந்த சோகம்..!