பசங்க நல்ல படியா 'படிக்கணும்'... அது தான் என்னோட 'டார்கெட்'... வருங்கால 'மாஸ்டர்'களுக்கு வேண்டி 'மாஸ்' காட்டிய 'டீச்சர்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் கற்பிக்க டிஜிட்டல் முறையை தேர்வு செய்தனர்.
இதனையடுத்து, ஆசிரியர் தங்களது வீட்டில் இருந்து பாடங்களை எடுத்து இணையதளம் மூலமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், புனேவை சேர்ந்த வேதியியல் ஆசிரியை மௌமீதா, தான் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் முறையை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார். 'செல்போனை நிறுத்துவதற்கான ட்ரைபேட் என்னிடம் இல்லை. அதனால் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டி நானே ஒரு தீர்வை உருவாக்கியுள்ளேன்' என குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆசிரியை, ட்ரைபேட் பதிலாக ஹேங்கர் ஒன்றில் துணிகளை கட்டி அதனை நாற்காலியுடன் இணைத்து செல்போனை வைத்துள்ளார். இந்த வீடியோ மற்றும் இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதையடுத்து பலர் அந்த டீச்சரின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். கடுமையான அர்ப்பணிப்பு என்றும், மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்க தன்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறி பலர் அந்த ஆசிரியையை பாராட்டி வருகின்றனர்.
வகுப்பில் இருப்பதை போன்ற உணர்வை மாணவர்களுக்கு அளித்து அவர்களை பாடம் கற்க வைப்பதே எனது இலக்கு என ஆசிரியை மௌமீதா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
சென்னையின் ஆன்மாவை புரட்டியெடுக்கும் கொரோனா!.. டாக்டர் உட்பட 10 பேர் பலி!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!
தொடர்புடைய செய்திகள்
- 'ஸ்மார்ட் பள்ளிக்கூடமாக மாற்றிய ஆசிரியர்...' 'ஊரடங்கிலும் டெய்லி பள்ளிக்கு வந்து...' பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் அருமையா பண்ணிருக்கார்...!
- "ஆசிரியருக்கு நிகர் ஆசிரியர்தான்!".. 'கொரோனா வார்டில்' சிகிச்சை பெறும் நிலையிலும் சோர்வடையாத 'அறப்பணி!'.. கண்கலங்க வைக்கும் நிகழ்வு!
- 'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'
- 'போலீஸ் டூட்டி முடிஞ்ச உடனே டீச்சர்...' 'இன்டர்நெட் இல்லாத ஏழை குழந்தைகளுக்காக...' சாலையோர பள்ளி தொடங்கிய கான்ஸ்டபிள்...!
- ஊர்ல சரியா ‘சிக்னல்’ கெடைக்கல.. அதான் தினமும் மரத்தில் ஏறி ‘பாடம்’ நடத்துறேன்.. ‘அசத்திட்டீங்க சார்’..!
- 'தனியார்' மருத்துவமனையில் 'பணிபுரியும்' 19 செவிலியர்கள் மற்றும் 6 ஊழியர்களுக்கு 'கொரோனா'!
- 'லாக்டவுனால் ஸ்கூலுக்கு லீவ்!'...‘வீட்டில் சும்மா இருக்க முடியாமல், ஆசிரியர் பார்த்த வேலை!’.. கைது செய்த போலீஸார்!
- ‘டவுட் கேட்ட 6-ம் வகுப்பு மாணவி’... ‘வித்தியாசமாக வீட்டுக்கே வந்து’... ‘கணிதப் பாடம் நடத்திய ஆசிரியர்’... 'புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்'!
- ‘சிறுபிள்ளைகள் விவசாயம் வீடு வந்து சேராதா?’.. ‘செஞ்சிருவோம்!’.. ‘178 நாட்களில் சாதித்த மாணவர்கள்!’
- ‘நீண்ட நேரமாக திறக்காத கதவு’... ‘அடுத்த வாரம் கல்யாணம்’... ‘பள்ளி ஆசிரியையின் துயர முடிவு’... ‘சோகத்தில் மூழ்கிய பெற்றோர்’!