சீனாவைத் தொடர்ந்து பீகாரில் ஒரு பெண்ணுக்கும் ராஜஸ்தானில் ஒரு வாலிபருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால், இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் மருத்துவம் படிக்கும் அவர் இந்தியா திரும்பிய நிலையுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரசாலஜி ஆய்வகத்திற்கு அனுப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வந்த பின்பே, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும்.
இதற்கிடையே, சீனாவில் இருந்து பாட்னா வந்த பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் பாட்னா மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதுவரை 41 பேர் பலி’.. ‘தீயாய் பரவும் கொரனோ வைரஸ்’ .. 6 நாளில் 1000 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல் கட்டும் சீனா..!
- கேராளவை சேர்ந்த செவிலியருக்கு 'கொரோனா' வைரஸ்...! இதுவரை 600 பேருக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்...! தீவிர சிகிச்சை அளிக்க கேரள முதல்வர் வலியுறுத்தல்...!
- 'பசங்களும், பொண்ணுங்களும் ஒரே டாய்லெட் யூஸ் பண்ணுங்க'...மாணவிகளுக்கு நேரும் அவலம்!
- ‘முரட்டுகாளையா இருக்கும்போல’.. ‘காரை பந்தாடிய காளை’!.. வைரல் வீடியோ..!
- ‘கரைபுரண்டு ஓடிய கங்கை வெள்ளம்’.. ‘நொடிப்பொழுதியில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்கூடம்’.. வைரலாகும் வீடியோ..!
- நீங்க ஏன் சார் ஹெல்மெட் போடல..? கேள்வி கேட்ட இளைஞரை தாக்கிய போலீஸ்..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!
- 'ஆபீஸ் கலாச்சாரத்துக்கு நல்லா இல்ல'... 'ஜீன்ஸ், டி சர்ட்' போட்டுக்கிட்டு வராதீங்க'... அதிரடி உத்தரவு!
- ‘6 பேரால் 2 நாட்களாக’.. ‘சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’.. ‘மயக்க நிலையில் மீட்ட பின்’.. ‘ஊர்கூடி செய்த கொடூரம்’..
- ‘ஒரு துப்பாக்கி கூடவா வெடிக்கல’.. முன்னாள் முதல்வர் இறுதி சடங்கில் போலீசாரால் ஏற்பட்ட சலசலப்பு...!
- ‘எனது கணவர் ஒரு போதை அடிமை’... ‘ராதையாக நினைத்துக்கொண்டு’... ‘பகீர் புகார் கிளப்பிய மனைவி’!