‘லாரி ஓட்டுநருக்கு நடந்த பயங்கரம்..’ குடித்துவிட்டு வந்ததாக.. ‘உரிமையாளர்கள் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்..'
முகப்பு > செய்திகள் > இந்தியாஓட்டுநர் ஒருவரை லாரி உரிமையாளர்கள் கட்டித் தொங்கவிட்டு தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான விக்கி என்பவர் தனியார் லாரி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். விக்கி வேலை நேரத்திலும் மதுபோதையில் இருந்ததால், பணியாற்றும் நிறுவனத்திற்கு அவரால் அவப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த லாரி உரிமையாளர்கள் விக்கியை அலுவலகத்துக்குள் கட்டித் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும் அதில் ஒருவர் கம்பி ஒன்றை அவரின் அந்தரங்க உறுப்புக்குள் நுழைத்தும் சித்திரவதை செய்துள்ளார். அரைநிர்வாணக் கோலத்தில் அவர் தாக்கப்படும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
வீடியோ மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள போலீஸார் இதுதொடர்பாக லாரி உரிமையாளர்கள் அகில் போகன்கர் மற்றும் அமித் தாக்ரே ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உலகின் பிரபலமான டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி..’ வைரலாகும் ட்ரைலர்..
- மின்சாரம் இல்லாமலேயே.. ‘பல்பை எரிய வைக்கும் அதிசய மனிதர்கள்..’
- ‘பெற்ற மகளிடம் தந்தை செய்த அதிர வைக்கும் காரியம்..’ தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்..
- ‘இதல்லாம் பாக்கும்போதே உன்ன பத்தி தெரியுது..’ இளம்பெண்ணிடம் காவலர் செய்த காரியம்..
- 'இதெல்லாம் ட்ரை பண்ணாதீங்கனு'.. 'சொன்னா கேக்க மாட்டீங்களா?'.. வினையாக மாறிய வீடியோ!
- அட்டைப் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய.. ‘5 வயது சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
- ‘மயக்க மருந்து கொடுத்து மாணவிக்கு நடந்த பயங்கரம்..’ வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது..
- 'ஹே ஹே.. நம்மள பாக்க ஒரு ஸ்பெஷல் ஃபிரண்ட் வந்தாப்டி'.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி!
- ‘வேண்டாமென எவ்வளவு கூறியும் கட்டாயப்படுத்தினார்..’ முதியவர் கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்..
- 'அப்படி என்ன சொன்னது இந்தியா?'.. 'இப்படி' ஒரு அதிரடி முடிவை எடுத்த டிக்டாக்!