‘ஒரு குட் நியூஸ்’.. பண்டிகை காலத்தை முன்னிட்டு ‘முக்கிய’ அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபண்டிகை காலத்தை முன்னிட்டு டிக்கெட் வழங்கப்படும் முறையில் பழைய வழக்கத்தை கொண்டுவரும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு முன்பதிவு 2-வது சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய முறையை கொண்டுவரும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.
அதன்படி இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடங்கள் முன்பு வரை 2-வது சார்ட் தயாரிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் காலியாக உள்ள இருக்கைகளின் டிக்கெட்டை ஆன்லைன் அல்லது கவுண்டர்களின் பயணிகள் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
‘ஒரு நாள் பிரதமர்’ ஆன 16-வது சிறுமி.. உலகை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்..! எந்த ‘நாடு’ தெரியுமா..?
தொடர்புடைய செய்திகள்
- 'அசத்தலான' கேஷ் பேக் 'ஆஃபர்களுடன்' இந்தியாவில் ‘இந்த’ வசதியுடன் ‘அதிரடியாக’ இணைகிறது அமேசான்!.. ‘முழு விபரம்’!
- 8 மாதங்கள் வரை சாப்பிட முடியுமாம்!.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி?.. தென்னக ரயில்வே 'அதிரடி'!.. கொந்தளித்த ரயில் பயணிகள்!
- சென்னையில் புறநகர் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்!.. எங்கு வரை செல்லும்?.. எத்தனை முறை செயல்படும்?... முழு விவரம் உள்ளே
- 'இது சென்னை மக்களோட எமோஷன்ல கலந்தது'... 'புறநகர் ரயில் சேவை எப்போது தொடங்கும்?'... வெளியான தகவல்!
- 'செல்போனுடன் கழிவறை பக்கம் போன டிக்கெட் பரிசோதகர்'.. 'திடீரென கேட்ட இளம் பெண்ணின் அலறல் சத்தம்'!.. ஓடும் ரயிலில் 'பரபரப்பு' சம்பவம்!
- 'ரோட்டு சைட்-ல தூங்கிட்ருந்த மூணரை வயசு குழந்தை...' 'திடீர்னு பாலத்துக்கு அடியில அழுற சத்தம்...' - நெஞ்சை உறைய செய்யும் உச்சக்கட்ட கொடூரம்...!
- ஒரு முட்டையால இப்படி கூட நடக்குமா...! 'அண்ணன் இறந்தது கன்ஃபார்ம் ஆனப்போ, பேக்ரவுண்ட்ல ட்ரெயின் சவுண்ட் கேட்ருக்கு, உடனே...' - சண்டையில் நடந்த எக்ஸ்ட்ரீம் முடிவு...!
- “அசுர வேகத்தில் வந்த ரயில்.. வீல் சேருடன் தண்டவாளத்தில் சிக்கிய முதியவர்!”.. ‘அசகாயமாக’ வந்த பெண் ‘போலீஸ்’ செய்த ‘வைரல்’ காரியம்! வீடியோ!
- 'தொலைந்து 14 வருடம் கழித்து கிடைத்த பர்ஸ்'... 'ஆசையா பர்ஸை வாங்க போன நபர்'... பர்ஸை திறந்தபோது காத்திருந்த ட்விஸ்ட்!
- “அண்ணா.. எம்ஜிஆர்.. ஜெயலலிதா!”.. பட்டையை கிளப்பும் சென்னை மெட்ரோ ரயில் நிலைய புது பெயர்கள்... தமிழக முதல்வர் அதிரடி!