'பறந்து வந்த கார்'... 'நொறுங்கிய கார்கள்!'... 'கார் ஓட்டும் போது'... 'அதிர்ச்சி வீடியோ'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகார் ஓட்டும் போது வலிப்பு வந்ததால், காற்றில் பறந்த கார் விபத்துக்குள்ளாகிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்தவர், ராஜிந்தர் சிங். அவர் சண்டிகர் அருகே கார் ஓட்டிக் கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென வலிப்பு வந்தது. மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு இடத்தில், சாலையில் இருந்த தடையின் மீது மோதிய கார், காற்றில் பறந்து சென்று எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதியது. விபத்துக்குள்ளான மூன்று கார்களும், மிகுவும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், விபத்து குறித்து ராஜிந்தர் சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் மது எதுவும் அருந்தவில்லை என்றும், வலிப்பு வந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் கூறினார். எனவே, மற்ற இரு கார்களின் உரிமையாளர்களும், அவருடன் சமரசமாக சென்றனர்.
விபத்து ஏற்பட்ட காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அடுத்தடுத்து’ மோதிக்கொண்ட ‘9 வாகனங்கள்’... நொடிப்பொழுதில் ‘பனிமூட்டத்தால்’ நிகழ்ந்த ‘கோர’ விபத்து...
- 820 அடி உயரம், 8 மணி நேரம்... 'செங்குத்தான' பாறையில் சிக்கிக்கொண்டு.... உயிருக்கு 'போராடிய' வீரர்!
- ‘100 அடி பள்ளம்’.. தலைக்குப்புற கவிழ்ந்த கண்டெய்னர் லாரி..! சென்னைக்கு மாவு லோடு ஏற்றி வந்தவருக்கு நேர்ந்த சோகம்..!
- "பஸ் மீது கார் மோதி"... "ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!"... "கள்ளக்குறிச்சியில் பயங்கரம்"
- ‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...
- ‘40 பேருடன்’ கிளம்பிய அரசுப் பேருந்து... ‘பனிமூட்டத்தில்’ முன்னே நின்ற ‘லாரி’.. ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கரம்’...
- 'அப்பா மார்க் கொஞ்சம் கம்மி தான்'...'லைனில் இருந்த பெற்றோர்'... கதறி துடித்த பி. டெக் மாணவர்!
- அமைச்சர் விஜயபாஸ்கரை... ஏர்போர்ட்டில் வழியனுப்பி விட்டு... திரும்பிய தனி உதவியாளருக்கு... நேர்ந்த பரிதாபம்!
- 'துடிதுடித்த புதுமண பெண்'... 'புதுமாப்பிளையின் கண் முன்பே நடந்த கொடூரம்'... நிலைகுலைந்த குடும்பம்!
- ‘50 பயணிகளுடன்’ கிளம்பிய பேருந்து... லாரியுடன் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து... ‘நொடிப்பொழுதில்’ பற்றிய ‘தீயால்’ நேர்ந்த பயங்கரம்...