'6 மணி நேரம்தான் அந்த தடயம் இருக்கும் ஆனா'... 'சுஷாந்த் மரண வழக்கில்'... 'பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள புதிய தகவல்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிரேத பரிசோதனை மிகவும் தாமதமாக நடத்தப்பட்டது என உயர் தடயவியல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் உயர் தடயவியல் அதிகாரி ஒருவர் கூறியுள்ள தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த்தின் பிரேத பரிசோதனை குறித்துப் பேசியுள்ள அவர், "உயிரிழந்தவருடைய உடலில் உள்ள ரசாயனத்தின் தடயங்கள் ஆறு மணி நேரமே நீடிக்கும். ஆனால் சுஷாந்தின் பிரேத பரிசோதனை மிகவும் தாமதமாக செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் சுஷாந்த் சிங் உடல் மீட்கப்பட்டு சுமார் 10 மணி நேரத்திற்குப் பின்னரே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல எய்ம்ஸ் தடயவியல் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா, நடிகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் நேர முத்திரை இல்லை எனக் கூறி, 'போட்ச் அப்' பிரேத பரிசோதனை முறை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் முன்னதாக டெல்லியைச் சேர்ந்த மற்றொரு தடயவியல் நிபுணர் தடயவியல் அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துர்நாற்றம் தாங்கல'... 'சுத்தம் செய்தபோது கிடைத்ததை பார்த்து'... 'உறைந்துபோன ஊர்மக்கள்'... 'இளைஞர் செய்த பகீர் காரியம்!'...
- "மாடிப்படியில இருந்து விழுந்துட்டா சார்... அதுனால 'வீட்டுக்குள்ளயே..." - அம்மா, அப்பா மேல... போலீசாருக்கு எழுந்த 'டவுட்'... - சிறுமிக்கு நடந்த 'பதைபதை'க்கும் 'கொடூரம்'!!!
- "கூடவே இருந்தாரு... ஆனா, அதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சுது"... 'தந்தை செய்த காரியத்தால்'... 'நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்!'...
- 'அம்மாவ இழந்தா தான்...' 'அது' நமக்கு கிடைக்கும்...! 'அப்பா போட்ட மாஸ்டர் பிளான்...' - கொலைக்கு ஓகே சொன்ன மகன்...!
- 'எல்லாத்தையும் மறந்துட்டு முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்'... 'சமாதானம் பேச போன மனைவி'... மொத்த குடும்பத்தையும் நிர்க்கதியாக்கிய கொடூரம்!
- 'மதுவை ஊற்றி'... '50 வயது பெண்ணை'... '7 பேர் சேர்ந்து செய்த கொடூரம்'... 'வைரலான வீடியோவால் சிக்கிய கும்பல்'... 'பதறவைக்கும் சம்பவம்!'...
- 'சுத்தியலில்' இருந்த 'ரத்தக்'கறை,,... 'மகன்' கண்ட அதிர்ச்சி காட்சி,,.. 'லிவிங்' டுகெதர் உறவில் நிகழ்ந்த 'கொடூரம்'!!!
- "ஒரு வாரத்துல கல்யாணம்'... 'எல்லாமே பாத்து பாத்து செஞ்சோம்'... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டானே...!” - அண்ணனால், 'அட்வகேட்' செய்த திடுக்கிடும் காரியம்...!
- 'சொதப்பிய முதல் பிளான்'... 'பெட் ரூமில் பாம்பை வைத்த கணவன்'... 'அசந்து தூங்கிய மனைவிக்கு நடந்த கொடூரம்'... இந்தியாவையே உலுக்கிய வழக்கில் அதிரடி திருப்பம்!
- 'திருவண்ணாமலை' வந்த 'அமெரிக்க' பொண்ணு... ’ஒரு மாசமா ஃபாலோ பண்ண சாமியாருக்கு...’ ‘காத்திருந்த அதிர்ச்சி 'வைத்தியம்'!!!