‘டிக்டாக்கில் அதிக லைக்ஸ்’.. ‘உயிருடன் விளையாடிய மகன்’.. ‘புரட்டி எடுத்த தாய்’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடிக்டாக் வீடியோவில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக இளைஞர் செய்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
டிக்டாக் வீடியோ மோகத்தால் பலரும் தங்களது உயிரை பறிகொடுத்து வருகின்றனர். டிக்டாக்கில் தங்களது வீடியோ அதிக லைக்ஸ் வர வேண்டும் என்பதற்காக பலரும் விபரீத முடிவுகளில் இறங்குகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஆற்றில் டிக்டாக் எடுக்க முயன்று திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இளைஞர் ஒருவர் தனது டிக்டாக் வீடியோவுக்கு அதிக லைக்ஸ் வர வேண்டும் என்பதற்காக, வாயில் ரத்தம் வந்தது போன்று வீட்டு வாசலில் மயங்கி விழுகிறார். அப்போது இதனைப் பார்த்த இளைஞரின் தாய், தன் மகனுக்கு என்ன ஆனது என பதறி அடித்துக்கொண்டு ஓடி வருகிறார். ஆனால் அந்த இளைஞர் சிரித்துக்கொண்டே எழ, கோபத்தின் உச்சிக்கு சென்ற அவரது தாய் அடித்து வெளுக்கிறார். அதன்பின்னரும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் சிறிது நேரம் மூச்சு விட சிரமப்படுகிறார் இளைஞரின் தாய். டிக்டாக் வீடியோவுக்காக தாயின் உயிருடன் விளையாடிய இளைஞருக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அதிவேகத்தில் வந்த மகனுடைய காரால்’.. ‘நொடிப்பொழுதில் தாய்க்கு நடந்த கோர விபத்து’..
- ‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..
- ‘என்னப்பா இப்டி பண்ணிட்ட’!.. ‘மிஸ்ஸான முக்கிய விக்கெட்’.. வைரல் வீடியோ..!
- ‘அம்மாவை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகள்’! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
- ‘மின்னல் வேகத்தில் பறந்த பைக்’.. ‘மடக்கிய போலீசார்’.. கூலாக இளைஞர் சொன்ன பதில்..!
- 'அவர கல்யாணம் பண்ணது நான் இல்லை.. என் அம்மாதான்' - அதிரவைக்கும் பெண்!.. 'ஏமாத்திட்டாங்க' - கதறும் கணவர்!
- ‘தற்கொலை பண்ற வயசா அவங்களுக்கு?’.. ‘அடுத்தடுத்து நடந்த பயங்கரம்’.. ‘வாளையார் சிறுமிகள் வழக்கில் கதறும் தாய்’..
- ‘தவறான நடத்தையைத் தட்டிக்கேட்ட தாய்’.. ‘ஆண் நண்பருடன் சேர்ந்து’.. ‘மகள் செய்த அதிரவைக்கும் காரியம்’..
- ‘அழுகாத சாமி, அம்மா எப்படினாலும் உனைய மேல் எடுத்துறேன்’.. ‘தாயின் பாசப்போராட்டம்’ மனதை உருக்கிய புகைப்படம்..!
- ‘அம்மா என்னால மூச்சுவிட முடியல’.. ‘உயிருக்குப் போராடிய கடைசி நொடிகளில்’.. ‘பெண் தாய்க்கு அனுப்பிய அதிரவைக்கும் மெசேஜ்’..