சுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்.. வீடியோவால் ஏற்பட்ட விரோதம்தான் காரணமா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாதலைநகர் டெல்லியில் ஜிம் பயிற்சியாளராக உள்ள மொஹித் என்பவர் நேற்று மூன்று பேரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட மொஹித் என்பவர் வீடியோ பதிவிடும் செயலியான டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வந்த இவரை டிக்டாக்கில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
நேற்று மாலை வழக்கமாக செல்லும் ஜிம் அருகில் ஒரு கடையில் இருந்தவரை திடீரென வந்த அடையாளம் தெரியாத 3 பேர் சுட்டுக் கொன்றுள்ளனர். அருகில் இருந்த சிசிடிவியில் அவர்கள் பதிவாகியது தெரிய வந்துள்ளது. அதில் 2 பேர் ஹெல்மெட் அணிந்துள்ளனர். ஒருவருடைய முகம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
தனது தனிப்பட்ட எதிரிகளை விமர்சிக்கும் வகையில் சில டிக்டாக் வீடியோக்களை மொஹித் பகிர்ந்துள்ளார். அதன் காரணமாகவும் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவருக்கு குற்றப்பின்னணி எதுவும் இல்லாததால், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இது நடந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கணவரையும் ஒரு வயது குழந்தையையும் கொன்று புதைத்துவிட்டு காணவில்லையென நாடகமாடிய மனைவி...
- 'கணவனை கல்லால் அடித்துக்கொன்ற மனைவி'... 'திருமணமான 5 மாதத்தில் நடந்த கொடூரம்'!
- 'சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர்'... தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்!
- 'ஒருத்தரும் உதவிக்கு வரல'... 'நடுரோட்டில் நடந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் 'சிசிடிவி காட்சிகள்' !
- “தம்பியை கொன்ற அக்கா”!.... பதற வைக்கும் காரணம்!
- கந்துவட்டியை தட்டிக்கேட்ட மாணவர்.. மளிகைக் கடையிலேயே வெட்டிக்கொன்ற கும்பல்!
- பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்.. லிஃப்ட் தருவதாகக் கூறி மாணவிகளை கொன்ற நபர்!
- திருமண விருந்தில் குறை.. மணமகன் வீட்டார் புகார்.. அடித்துக்கொன்ற கும்பல்!
- “திரும்பி வந்துடேன்னு சொல்லு...டிக்டாக் இஸ் பேக்”!
- 'டிக்-டாக்' செயலி மீதான தடை .. நிபந்தனைகள் விதித்த நீதிமன்றம்.. மீண்டும் 'டிக் டாக்' பதிவிறக்கம்?