'பதவியேற்பில் கெத்து காட்டிய 'கனிமொழி'... 'ஏன் அவங்க அப்படி கத்துனாங்க'? .... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடாளுமன்றத்தில் பதிவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றனர்.பெரும்பாலான எம்பிக்கள் தமிழ் வாழ்க என கோஷமிட்டு நாடாளுமன்றத்தை அதிர வைத்தனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதை அடுத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட 313 பேர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் தமிழக எம்.பி.க்கள் இன்று பதவியேற்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் தமிழிலேயே பதவி ஏற்றுக் கொண்டார்கள். அதோடு தமிழ் வாழ்க,தமிழ்நாடு வாழ்க என தெரிவித்தனர்.
இதனிடையே தமிழக எம்பிக்கள் பதவி ஏற்கும் போது,தமிழ் வாழ்க என கூறிய போது எதிரே அமர்ந்திருந்த பாஜக எம்பிக்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என கூச்சலிட்டார்கள்.மேலும் 'பாரத் மாதாகி ஜே' என்ற கோஷங்களும் கேட்டன.இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி பதவி பிரமாணம் செய்த பின்பு 'தமிழ் வாழ்க', பெரியார் வாழ்க என குறிப்பிட்டார்.அப்போது பாஜக எம்பிக்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என மீண்டும் கூச்சலிட்டனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உடல்நலக் குறைவால் உயிரிழந்த எம்.எல்.ஏ'.. சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!
- 'நடிகை ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு'... 'காத்திருந்த ஆச்சரியம்'?..
- 'ஆமா திமுக குடும்பக் கட்சிதான்.. எங்களோட அடுத்த முக்கியமான பொறுப்பு..'.. உதய்நிதி!
- 'துணை முதல்வராகும் நடிகை ரோஜா?'... பரபரக்கும் அரசியல் களம்!
- 'வெளியேறிய நடிகை திவ்யா ஸ்பந்தனா'... 'அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்கள்'!
- விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்.. மு.க.ஸ்டாலினை வாழ்த்திய ஜெகன்!
- 'மோடிக்கு கெடைச்ச வெற்றியா? அது ரஜினிக்கு! என்னப் பொருத்தவரை, இது வாக்கு எந்திரத்தோட வெற்றி’.. அரசியல் பிரபலம்!
- 'அதுக்கு சான்ஸ் இருக்கா?'.. ‘வெய்ட் அண்ட் சீ’..ஸ்டாலின் சொன்ன பஞ்ச் பதில்!
- 'பிடிவாதம் பிடிக்கும் ராகுல் காந்தி?'... அடுத்தது என்ன??
- 'நேரு, இந்திரா காந்தி வரிசையில் முன்னேறும் நரேந்திர மோடி'!