'கங்கை நீரில்...' கொரோனாவை கட்டுப்படுத்துற 'ஒரு' ஆன்டி வைரஸ் இருக்கு...! 'ட்ரீட்மெண்ட்க்கு பயன்படுத்தலாம்...' அமைப்பு கோரிக்கை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையில் வெவ்வேறு வழிமுறைகளில் தங்களின் ஆய்வுகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அதன் ஒரு குறிப்பாக, கங்கை நதியின் நீரை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உபயோகிக்க வேண்டும் என்று மத்திய அரசு இதற்கு முன்பு ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்) பரிந்துரை அளித்துள்ளது.
அதுல்யகங்கா என்ற அமைப்பானது, கங்கை நதி நீரில் ஆபத்தான வைரசுகளை அழிக்கக்கூடிய பாக்டீரியோஃபேஜ் என்ற ஆன்டி வைரஸ் உள்ளதாகவும், இதனை நாம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்தலாம் என்றும் மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.
இந்த அமைப்பின் பரிந்துரையின் பெயரில், இதைக் குறித்து ஆய்வு செய்த நீர்வள அமைச்சகத்தின் துறைகளான நேஷனல் மிஷன் ஃபார் கிளீன் கங்கா, நமாமி கங்கா திட்ட இயக்குதரகம் ஆகியவை இந்த மருத்துவமுறைக் குறித்த முடிவு எடுக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை கேட்டுக் கொண்டoன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தற்போது பிளாஸ்மா தெரபியை பயன்படுத்துவது உள்ளிட்ட சோதனைகளில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருவதால், கங்கை நீரை பயன்படுத்தும் திட்டம் குறித்தான முடிவை இப்போது எடுக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்தது ஐசிஎம்ஆர். மேலும் இனி வரும் காலங்களில் இது குறித்து ஆய்வு நடத்திடவும் வாய்ப்புகள் உள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாளில் இரண்டாவது கோரம்... ஆந்திராவைத் தொடர்ந்து இந்த மாநிலத்திலும் 'விஷ வாயு கசிவு'!.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- ‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’!
- முதல் நாளே அட்டூழியம்!.. மது போதையில் கார்-ஐ தலைகுப்புற கவிழ்த்திய இளைஞர்கள்!.. பொதுமக்கள் கொந்தளிப்பு!
- தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!.. வைரஸ் தொற்று வேமெடுத்தது எப்படி?
- ஊரடங்கால் கிராம மக்கள் பாதிப்பு!.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!
- "போன மாசமே வந்துட்டனே!".. கோயம்பேட்டில் லாரி ஏறி ஊருக்கு போன இளம் பெண்ணுக்கு கொரோனா!.. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் 82 பேர்!
- 'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா!
- 'தமிழக மக்களுக்கு குட் நியூஸ்'... 'ஊரடங்கு முடிந்ததும்'... 'அரசுப் பேருந்துகள் இயக்கம்'... 'முக்கிய விதிமுறைகள் வெளியீடு'!
- 'டீ குடிக்க போனேன்...' 'அசால்ட்டா கூறிய கொரோனா நோயாளி...' 'என் நண்பனுக்கும் கொரோனா, அதான்...'அதிர்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள்...!
- சென்னை: சாலிகிராமம் காவேரி தெரு, சின்மயா நகர், விருகம்பாக்கம் பகுதிகளில் உறுதியான கொரோனா பாதிப்புகள்!