'புயலுக்கு' பலியானோர் எண்ணிக்கை '72 ஆக உயர்வு...' 'தண்ணீரில்' மிதக்கும் 'விமான நிலையம்...' 'ஒரு லட்சம் கோடி சேதம்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஆம்பன் புயலுக்கு மேற்குவங்கத்தில் 72 பேர் பலியாகி உள்ளதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆம்பன் புயல் நேற்று இரவு மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 150-165 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.
மழை காரணமாக மேற்குவங்கத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக மின்சார கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. இதனால், பல நகரங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பல தெருக்களில் வெள்ள நீர் தேங்கியும் மரங்கள் சாய்ந்தும் கிடக்கின்றன. கொல்கத்தா விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.
இந்த புயல் சேதம் தொடர்பாக பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, புயல் காரணமாக 72 பேர் பலியாகியுள்ளதாகவும், ஒரு லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போதிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கோரத்தாண்டவம்' ஆடிய 'ஆம்பன் புயல்...' '12 பேர்' பலியானதாக தகவல்... 'பேரழிவைக்' கணக்கிட '4 நாட்கள்' ஆகும்...
- ‘கொரோனா அச்சத்திற்கு இடையே’... ‘மக்களை அதிர வைத்த சம்பவம்’... ‘ உறைய வைக்கும் வீடியோ!
- 'இது எங்க போய் முடியுமோ'... 'கணக்கில் வராத இறந்தவர்கள்'... 'புதிய லிஸ்டை வெளியிட்ட நாடு'... நொறுங்கி போன மக்கள்!
- 'வல்லரசு' நாடுகளே 'திணறும்' வேளையில்... மக்களில் 'ஒருவரை' கூட இழக்காமல்... கொரோனாவைக் 'கட்டுப்படுத்திய' நாடு!... எப்படி சாத்தியமானது?...
- 2 நாட்களாக 'நம்பிக்கை' கொடுத்த எண்ணிக்கை... 'மீண்டும்' ஒரே நாளில் 'உயர்ந்துள்ள' உயிரிழப்பால் 'அதிர்ச்சி'..
- ''கொரோனா என்பது சிறிய காய்ச்சல் தான்...'' ''இதற்காக ஊரடங்கு தேவையில்லை...'' 'அதிபரின் அறியாமையால் பலி கொடுக்கும் நாடு...'
- '2 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி...' 'திகைத்து நிற்கும் வல்லரசு நாடுகள்...' '21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித உயிரிழப்பு...'
- ஊர்ல சரியா ‘சிக்னல்’ கெடைக்கல.. அதான் தினமும் மரத்தில் ஏறி ‘பாடம்’ நடத்துறேன்.. ‘அசத்திட்டீங்க சார்’..!
- 'கொத்துக் கொத்தாக போன உயிர்கள்'... 'வீதியில் நின்று கதறிய மக்கள்'... '45 ஆயிரத்தை கடந்த பலி'... வல்லரசு அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
- 'யாருக்காக அழுறது, புருஷனுக்காகவா, பிள்ளைகளுக்காகவா'...'சுற்றிலும் பிண வாடை'... நம்பிக்கையை தொலைக்கும் மருத்துவர்கள்!