ஷோபாவ பார்த்தப்போ வந்த டவுட்.. வெளிய கிடந்த செருப்பு.. உயிர் நண்பனின் மனைவி என்றும் பாராமல்.. நொறுங்கிப்போன கணவன்
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனின் மனைவி படுக்கைக்கு வராததால் அவரை தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு காரணமாக பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக தொடங்கும் இந்த உறவுகள் நாளடைவில் வாழ்க்கையை அழிந்து போகும் விதமான சம்பவங்கள் நடக்கிறது. இதன் காரணமாக குடும்பங்கள் சிதைந்து போய் விடுகிறது. அந்த வீடுகளில் வாழும் குழந்தைகளும் உளவியல் ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இது ஒரு கட்டத்தில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் போய் வாழ்கையை சின்னாபின்னமாக்கி விடுகிறது.
ஷோபாவிற்குள் இருந்து கண்டெடுப்பு:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை டோம்பிவிலியில் வசித்து வருபவர் சுப்ரியா ஷிண்டே. இவர் கடந்த 15-ந்தேதி தனது வீட்டில் ஷோபாவிற்குள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த நபரை குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
கணவரிடம் விசாரணை:
இந்நிலையில், சுப்ரியா ஷிண்டே வீட்டின் வெளியே கொலையாளி விட்டு சென்ற காலணியையும் போலீசார் கைப்பற்றியிருந்தனர். இதுக்குறித்து சுப்ரியா ஷிண்டேவின் கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் நண்பரும் தானும் தான் இம்மாதிரியான காலணியை ஒரே கடையில் வாங்கியதாக தெரிவித்து உள்ளனர்.
யாரும் இல்லாத நேரத்தில்:
இவர் நவிமும்பையை சேர்ந்த விஷால் தாவார் (வயது28) என தெரியவந்துள்ளது. அதன்பின், போலீசார் விஷால் தவாரை பிடித்து விசாரித்ததில் அவர் தான் சுப்ரியா ஷிண்டேவை தீர்த்துக் கட்டியதாக தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தில், சுப்ரியாவின் கணவர் வேலைக்காக வெளியே சென்றிருந்த போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுப்ரியா ஷிண்டேவை சந்திக்க சென்றதாக தெரிவித்துள்ளார்.
மறுத்த மனைவி:
அங்கு அவரிடம் உல்லாசமாக இருக்க வருமாறு கேட்டதாகவும், ஆனால், சுப்ரியா ஷிண்டே மறுத்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விஷால் தவார் அங்கிருந்த நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். இதனால் மூச்சுத்திணறி சுப்ரியா ஷிண்டே உயிரிழந்ததால் உடலை மறைக்க ஷோபாவிற்குள் மறைத்து விட்டு தப்பி சென்றதாக தெரியவந்து உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரு காதல் கடிதத்தில் எத்தனை ஆச்சர்யம்.. கார்டூனிஸ்ட் கலைஞர் மனைவிக்கு எழுதிய கடிதம்.. இதுவும் கடந்து போகும்!
- போதையில் நண்பரை கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த சம்பவம்.. சிசிடிவி காட்சிகளை பார்த்து மிரண்ட போலீஸ்..!
- "தோனி அண்ணண் மாதிரி.. என்ன திட்டவும் செய்வாரு.. ஆனா, அதே நேரத்துல.." இளம் வீரர் பகிர்ந்த 'சீக்ரெட்'!!
- கல்யாணம் முடிச்சிட்டு வர்ற வழியில்ல.. மனைவிக்கிட்ட கணவன் சொன்ன விஷயம்.. இப்படி ஒரு பிளானோடு தான் வந்து தாலி கட்டினாரா? மனைவி ஷாக்
- இலங்கை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு? .. இந்திய அணியில் ஜடேஜா உள்ளே.. அடுத்த பாஸ்ட் பவுலரும் ரெடி!
- சிஎஸ்கே போட்ட பதிவு.. 'Smiley' மூலம் கமெண்ட் செய்த 'டு பிளஸ்ஸிஸ்'.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த 'சம்பவம்'
- கேட்டரிங் வேலைன்னு சொல்லி.. குவைத்தில் தமிழ்ப்பெண்ணுக்கு நேர்ந்த உறையவைக்கும் சம்பவம்.. முதல்வரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை
- கீழ எல்லாரும் நடுங்கிட்டு இருந்தப்போ.. மேடையில மட்டும் சீக்ரெட்டா ரெட் கார்பெட்டுக்கு அடியில.. சர்ச்சையான வடகொரிய அதிபர் தந்தையின் பிறந்த நாள்
- நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்.. கப்பலுக்குள்ள இருக்கது என்னன்னு தெரியுமா? கவலையில் உலக நாடுகள்
- ஜாலியாக நீந்திக் கொண்டிருந்த நபர்.. கண் இமைக்கும் நேரத்துக்குள்ள.. கடற்கரையில நின்னவங்க அப்படியே உறைஞ்சு போய்ட்டாங்க