'6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...' அதோடு விடாமல் சிறுமியின் கண்ணையும்...' ஊரடங்கிலும் தொடரும் மனித வக்கிரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணின் கண்ணையும் தோண்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தமாவ் பகுதியில் 6 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை காணாமல் போயுள்ளார். வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுமி மர்ம நபர்களால் கடத்த பட்டிருப்பதை உணர்ந்த பெற்றோர் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடிவந்த போலீசாருக்கு சிறுமியின் வீட்டருகே அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. காணாமல் போன சிறுமி ஏப்ரல் 23-ம் தேதி காலை உயிருக்கு ஆபத்தான முறையில் மீட்கப்பட்டார்.
மேலும் அந்த சிறுமியின் வீட்டின் அருகிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் எனவும், பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அந்த சிறுமியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் தற்போது மிகுந்த அபாயகரமான சூழ்நிலையில் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைப்பற்றி அறிவித்த போலீசார், அடுத்தகட்ட நடவடிக்கையாக தனிப்படை குழு, அப்பகுதியில் சந்தேகப்படக் கூடிய பலரை நாங்கள் விசாரித்து வருகிறோம் என மூத்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் சிங் சவுகான் தகவல் அளித்துள்ளனர்.
இந்த ஊரடங்கு காலத்திலும் இதுபோன்று வக்கிரம் எண்ணம் படைத்த மிருகங்களின் செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சிறுமியை துன்புறுத்திய நபர்களை கண்டுபிடித்து தக்கநடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வயதான தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள்...' '46' வருஷம் வெயிட் பண்ணிருக்காங்க...! 'இது எங்க கனவு...' 'அவங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி...' புகழும் மருத்துவர்...!
- "ஒரு பாட்டிம்மா சொல்லிக் கொடுத்தாங்க!".. சாலையில் வடமாநில 'பெண்ணுக்கு பிரசவம்' பார்த்த 'வெற்றிமாறன்' பட 'நாவலாசிரியர்'.. பிரத்தியேக பேட்டி!
- 'கொரோனா மோசமானதால்' ... 'மருத்துவர்கள் எடுத்த முடிவு!'.. 'குழந்தை பிறந்தவுடன் செவிலியருக்கு நடந்த சோகம்!'
- 'அந்த பிஞ்சு விரல தொடும் போது நான் உருகி போயிட்டேன்!'.. குஜராத்தில் பிறந்த வாரிசை காண முடியாமல் தவித்த... பெங்களூரு பெற்றோரின் வலிமிகுந்த பாசப் போராட்டம்!.. மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- பச்சிளம் குழந்தைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல தயாரான தாய்மார்கள்!... கடைசி நிமிடத்தில் வந்த பரிசோதனை முடிவு!... நெஞ்சை உலுக்கும் துயரம்!
- பிறந்து '3 நாட்களே' ஆன குழந்தைக்கும், 'தாய்க்கும்' கொரோனா... 'அதிர்ந்துபோன' தந்தை வீடியோவில் 'உருக்கம்'...
- கோவையில் '10 மாத குழந்தைக்கு கொரோனா வந்தது எப்படி?'... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- ‘இவங்க தான் ரியல் ஹீரோக்கள்’... ‘ஊரடங்கு’ நேரத்தில் ‘கர்ப்பிணி’ பெண்ணின் ‘ஆசையை’ நிறைவேற்றிய காவலர்கள்.. ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ’ வைக்கும் சம்பவம்...
- WATCH VIDEO: ‘லாக் டவுன் நேரத்தில் ஏன் இப்படி பண்றீங்க?’... ‘திரைப்படம் போலவே, நிஜத்தில் வெளுத்து வாங்கும் குழந்தை நட்சத்திரம்’... வைரலாகும் வீடியோ!
- ‘தாய்’ ஓட்டிய கார் ‘திடீரென’ கட்டுப்பாட்டை இழந்ததால்... 6 மாத ‘குழந்தை’ உட்பட ‘3 பேருக்கு’ நிகழ்ந்த சோகம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...