"அட, இந்த ஐடியா கூட நல்லா இருக்கே...?" ஊரடங்க பக்காவாக யூஸ் பண்ற இந்த மாநிலத்த... மத்தவங்களும் பின்பற்றலாமே?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ளது. மத்திய அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் சில நாட்களில் முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பாடில்லை. நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக சாலைகள் காலியாகவுள்ள நிலையில், இதனை சிறந்த முறையில் பயன்படுத்த தெலுங்கானா அரசு சிறப்பான வேலையில் ஈடுபட்டு வருகிறது. சாலைகளில் வாகனங்கள் எதுவும் அதிகம் செல்லாத இந்த நேரத்தில், ஹைதராபாத் பகுதியிலுள்ள பிராதன சாலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது மட்டுமில்லாது, மேம்பாலங்களில் பணிகளையும் இந்த சமயத்தை பயன்படுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நேரத்தை சிறப்பாக பயன்படுத்தியுள்ள தெலுங்கானாவின் ஐடியாவை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' வைரஸ் வடிவில் 'கார்..!' 'ஹைதராபாத்' நிபுணருக்குத் தோன்றிய 'மகா சிந்தனை...' 'ஊரடங்கின்' நடுவே உலா வந்து 'விழிப்புணர்வு...'
- VIDEO: 'மோடியைப் பின்பற்றினால்... ஓடிப்போகும் கரோனா!'... தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் கொரோனா விழிப்புணர்வு கவிதை!... வைரல் வீடியோ!
- விடுமுறை எடுக்காமல் 'உண்மையை' மறைத்து... வசமாக 'சிக்கிக்கொண்ட' அரசு அதிகாரி... 3 பிரிவுகளின் கீழ் 'வழக்கு' பாய்ந்தது!
- 'காசு போனா திரும்ப வரும், உயிர் போனா'?...'மோடிஜி இத பண்ணுங்க'... சந்திரசேகர ராவ் அதிரடி!
- டெல்லியில் இருந்து தென்னிந்தியா நோக்கி கொரோனா படையெடுத்தது எப்படி?... கொரோனாவின் தீவிரம் ஏன் ஈரோட்டில் அதிகமாக உள்ளது?... சிறப்பு தொகுப்பு!
- 'நாங்க உயிரோட இருக்கும் போதே... இப்படியெல்லாம் பேசாதீங்க!'... வதந்திகளால் மனமுடைந்த கொரோனா நோயாளியின்... மனதை உருக்கும் கோரிக்கை!
- 'வேகமாக' பரவும் கொரோனா... மத்திய அரசு 'உத்தரவால்'... தயார் நிலையில் ராணுவம்!
- "அடங்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு தான்..." "வேற வழியில்லை..." "பெட்ரோல் பங்கையும் மூடிருவோம்..." 'எச்சரிக்கை' விடுத்த 'முதலமைச்சர்' யார் 'தெரியுமா?...'
- 'விமான நிலையத்தின் கொரோனா வைரஸ் சோதனையில் இருந்து தப்பிக்க' ... மாத்திரையை உட்கொண்ட லண்டன் மாணவர்கள் ... தெலுங்கானாவில் அதிகரிக்க வாய்ப்பு?
- வீண் 'வதந்திகள' நம்பாதீங்க.... இந்தியாவுல கொரோனாவோட 'உண்மை' நிலவரத்த... 'இங்க' போய் தெரிஞ்சுக்கங்க!