“பேய் ஓட்டுவதாகக் கூறி கணவனின் கண் முன்னே குரூரமாக தாக்கிய மந்திரவாதி!”.. துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மந்திரவாதியால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜிதா என்கிற 24 வயதான அப்பெண் மல்லேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில் ரஜிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அவருக்கு பேய் பிடித்ததாக நினைத்த மல்லேஷ், உள்ளூர் மந்திரவாதி ஷாம் என்பவரை அழைத்து வர, ஷாம், ரஜிதாவுக்கு பேய் ஓட்டுவதாகக் கூறி ரஜிதாவின் தலைமுடியை பிடித்து கன்னத்தில் அறைந்ததுடன் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அந்த சமயத்தில் கட்டிலில் தலை இடித்ததில் மயங்கிய ரஜிதா, துடிதுடித்து உயிரிழந்ததால், மந்திரவாதி ஷாம் மற்றும் ரஜிதாவின் உறவினரை போலீஸார் கைது செய்ததுடன், தலைமறைவான ரஜிதாவின் கணவர் மல்லேஷை தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'33' வருஷ கனவு, இப்போ 'கொரோனா'வால நிஜமாயிடுச்சு"... "அப்படியே 'றெக்க' கெட்டி பறக்குற மாதிரி இருக்குங்க"... ஜாலி மோடில் 'திக்கு முக்காடி' போன 'முதியவர்'!!!
- ’தமிழகத்தில்' கொரோனா எப்போது ’உச்சம்’ தொடும்?... எப்போது முடியும்? - மற்ற மாநிலங்களின் நிலை என்ன? - வெளியான ’புதிய’ ஆய்வு தகவல்!
- "கொரோனாவே இன்னும் முடியல... அதுக்குள்ள அடுத்த 'அட்டாக்' வேகமெடுத்தாச்சு...! இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும்!" - அதிர்ச்சி ரிப்போர்ட்!
- "உனக்கு, இன்னொரு கள்ளக்காதலனா?" - 'காதலி' மேல் உள்ள ஆத்திரத்தில், 5 வயது சிறுமியின் கழுத்தை 'பிளேடால்' அறுத்த 'காதலன்'! - அதிர்ச்சி சம்பவம்!
- தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கிலிட்டு வீடியோ எடுத்த இளைஞர்கள்! கர்ப்பிணி யானை சம்பவத்தை தொடர்ந்து இன்னொரு கொடூரம்!
- 'கோயிலுக்கு' சென்று விட்டு திரும்பியபோது நடந்த கோரம்... குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு... 11 பேர் படுகாயம்!
- ‘என் மகன் இறந்ததை நினைச்சு வருத்தப்பட்டேன்’.. ‘ஆனா..!’.. லடாக்கில் வீரமரணம் அடைந்த கமெண்டோவின் தாய் சொன்ன வார்த்தை..!
- 'விருந்தாளி'ங்க வந்தாங்கன்னு... வேகமா நடந்த 'சமையல்'... கொதிக்குற சாம்பாரால்... 'ஐந்து' வயது மகனுக்கு நேர்ந்த 'கொடூரம்'!
- ஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்!
- உடல்நிலையில் ஏற்பட்ட 'திடீர்' பின்னடைவு... ப்ளைட்டில் மருந்து அனுப்பி 'உதவிய' தெலுங்கானா ஆளுநர்!