“குழந்தையின் தலையை மிதித்து துன்புறுத்திய நபர்!”.. கர்ப்பிணி பெண்ணை சுற்றிநின்று தாக்கும் கொடூர பெண்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்ப்பிணி பெண் ஒருவரையும், பச்சிளம் குழந்தையையும் இளைஞர்கள் சிலர் மிருகத்தனமாக தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் இல்லினாய்ஸில் நடந்த இந்த சம்பவத்தில் மூன்று இளம் பெண்கள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை சூழ்ந்து நின்றுகொண்டு சரமாரியாகத் தாக்குகின்றனர். அப்பெண்ணை கீழே தள்ளி தலைமுடியை பிடித்து இழுத்து அந்த பெண்கள் தாக்கும்போது, இளைஞர் ஒருவரும் அப்பெண்களுடன் சேர்ந்துகொள்ள, ஓடி வருகிறார்.
அவர் ஓடிவரும் வேகத்தில், அங்கிருந்த சிறுமியின் தலையில் மிதிக்க, குழந்தை பாரம் தாங்க முடியாமல், சுருண்டு விழுகிறாள். தனது தாய் அடிவாங்குவதை பார்த்து ஒருபுறம் பதறி அழ, இன்னொருபுறம் எழ முடியாமல், குழந்தை தவிப்பதை பார்க்க முடியாமல் தாய் கதறுகிறார்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஒருபுறம் விவாதங்கள் போக, இன்னொருபுறம் இதுபற்றி யாருக்கேனும் தெரிந்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள் என்று இணையவாசிகல் கடும் கோபத்தில் கொந்தளித்தும் வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மகனை கொன்னு பிளாஸ்டிக் பையில அடைத்த அம்மா...' அட கடவுளே...! இதுக்கெல்லாமா பெத்த புள்ளைய கொலை பண்வாங்க...?!
- 'வேட்டி சட்டைலாம் எப்பவாச்சும்தான்.. வீடியோல இருந்த அவர் நான் இல்லை!'.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வாகை சந்திரசேகர்!
- "பிரசவ வலியில் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கும்போது".. சுட்டுக் கொல்லப்பட்ட இளம் தாய்க்கும் குழந்தைக்கும் நடந்த கொடூர சம்பவம்!
- மகளின் வாரிசை... தனது வயிற்றில் சுமக்கும் தாய்!.. டெலிவரிக்கு தயாராகும் சிசுவின் பாட்டி!.. இப்படி ஒரு அம்மா!?
- "அம்மாவுக்கு பீரியட்ஸ் ஆயிடுச்சு!.. நான் தான் நாப்கின் மாத்திவிட்டேன்!".. கொரோனா வார்டில் தாய் மகன் பாசப் போராட்டம்!
- VIDEO: ‘கொரோனா வரும் தள்ளி நில்லு’!.. நமக்காக உழைக்கும் அவங்கல இப்படிதான் நடத்துவீங்களா?.. கொதித்த நெட்டிசன்கள்..!
- ‘ரூ.50,000 பத்தாது, 5 லட்சம் கொடு’.. கர்ப்பமான மகளை விற்க பேரம் பேசிய பெற்றோர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!
- "10 வருஷ வித்தியாசத்துல இன்னொரு இரட்டைக் குழந்தை!"... "ஆனா அதே கருமுட்டை!".. உறையவைக்கும் நிகழ்வு!
- VIDEO: குடிபோதையில் லாரி டயரை ‘கட்டிப்பிடித்து’ ரகளை.. பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்..!
- "உயிரோட எழுந்து வாம்மா?".. 'அம்மாவின் பிரேதத்துடன்' வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த 'டாக்டர் மகள்'!