‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் புதிதாக 130 நகரங்களில் தனது கிளைகளைத் தொடங்க ஸ்விக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மக்களின் வரவேற்பால் தற்போது 500 நகரங்களிலும், 75 பல்கலைக்கழகங்களிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 130 நகரங்களிலும், 200 பல்கலைக்கழகங்களிலும் தனது கிளைகளைத் தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் தொடங்க உள்ள கிளைகளில் அங்கு படிக்கும் மாணவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளவும் ஸ்விக்கி முடிவு செய்துள்ளது.
குறிப்பாக கர்நாடகாவில் பாகல்கோட், ஆந்திரப்பிரதேசத்தில் இந்துபூர், தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகாசி, மகாராஷ்ட்ராவில் சவாந்வாடி மற்றும் சங்கம்நர், அசாமில் ஜாரத் ஆகிய நகரங்களில் ஸ்விக்கி புதிய கிளைகளைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 2019 ஏப்ரல் வரை இந்தியாவில் 1.4 லட்சம் உணவகங்களுடன் இணைப்பில் உள்ள ஸ்விக்கி நிறுவனம் கடந்த 6 மாதங்களில் மட்டும் மேலும் 15 ஆயிரம் உணவகங்களுடன் இணைந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘இந்தாங்க வீட்டுச் சாவி’... ‘கணவரின் காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ந்துபோய் நின்ற போலீசார்’!
- ‘தீபாவளி தினத்தில்’... ‘நினைத்த நேரத்தில் எல்லாம் பட்டாசு வெடிக்க முடியாது’!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘நான் மாரியம்மா வந்திருக்கேன்’ ‘10 வருஷமா மூடியிருந்த கோயில்’ திறக்கப் போன தாசில்தார் அருள் வந்து ஆடியதால் பரபரப்பு..!
- தமிழ்நாட்ல ரொம்பவே 'ஆபத்தான' 846 இடங்கள்... 'மொத' எடம் இதுக்குத்தான்!
- 'திடீரென திரும்பிய பைக்'... நிலைத்தடுமாறி கவிழ்ந்த லாரி... நொடியில் நடந்த பரிதாபம்!
- ‘காலாவதியான டிரைவிங் லைசென்ஸ்’... ‘தமிழகத்தில் புதிய விதி அமல்’!
- ‘எங்க இருக்கும்னு சொன்னா அங்க டெலிவரி பண்ணிடுவாங்க’.. ‘நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு’..