உணவு டெலிவரி மட்டுமில்ல ‘இனி இதெல்லாமும் நாங்களே பண்ணித் தரோம்’.. ‘ஸ்விகியின் புதிய அதிரடி அறிவிப்பு’..
முகப்பு > செய்திகள் > இந்தியாஉணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி புதிதாக ஸ்விகி கோ என்ற சேவை ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
பிரபலமான ஸ்விகி நிறுவனம் உணவு டெலிவரியைத் தாண்டி பயனாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சிறுசிறு வேலைகளையும் செய்து கொடுக்கும் வகையில் ஸ்விகி கோ என்ற ஆப்பை அறிமுகம் செய்ய உள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தங்களுடைய நகருக்குள் பார்சல் அனுப்புதல், பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்திற்கு சாப்பாடு கொடுத்து விடுதல், அயர்ன் கடையில் துணி கொடுத்தல் போன்ற அனைத்து வகையான வேலைகளுக்கும் ஸ்விகியின் சேவையைப் பெற முடியும்.
பிக் அப் மற்றும் ட்ராப் சேவை எனக் கூறப்படும் ஸ்விகி கோ பெங்களூர் நகரில் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்னர் வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் இந்த சேவை நாடு முழுவதும் உள்ள 300 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும் ஸ்விகி ஸ்டோர்ஸ் மூலம் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், மருந்து, பூ போன்றவையும் கிடைக்கும் வகையில் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நாளை முதல் அமலுக்கு வரும்’.. ஆன்லைன் முன்பதிவு ‘ரயில் டிக்கெட் விலை உயர்வு’..
- ‘இதை எல்லாம் ஃபர்ஸ்ட் ஸ்டாப் பண்ணுங்க’.. ‘ஜொமேட்டோ, ஸ்விகி நிறுவனங்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்’..
- ‘ரூ.10 -க்கு கேப் வசதி’.. ‘அசத்தும் சென்னை மெட்ரோ’.. புக் செய்வது எப்படி..?
- ‘அமேசானின் அதிரடி திட்டம்’... ‘பிரபல உணவு நிறுவனத்தை வாங்க முயற்சி'!
- 'காசையோ .. போனையோ'.. பிடுங்கி வெச்சுக்கிட்டு 'மிரட்டுவாங்க'.. ஸ்விகி பாய்ஸின் சோகங்கள்.. வீடியோ!
- 'முக்கிய பொறுப்பில் தமிழக திருநங்கை'... 'உணவு நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்'!
- “பராமரிக்க பணம் இல்லை! அதனால விமான சேவையை ஸ்டாப் பன்றோம்னு அறிவித்த நிறுவனம்”!... அதிருப்தியடைந்த பயணிகள்!
- 'பாலியல் தொந்தரவுண்ணு புகார் கொடுத்தா'...இத வச்சுக்கோங்க...ஸ்விகியின் செயலால் அதிர்ந்த பெண்!
- ‘மெர்சல் பட பாணியில் 2 ரூபாய் டாக்டர்’.. இறப்புக்கு பின் தொடரும் நெகிழ்ச்சிகரமான சம்பவம்!
- 'சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பெற்றோர்'...குழந்தைகளுக்கும் இப்படியா?...கடுப்பான பள்ளி!