'நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு'... 'உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு'... அடுத்த கட்டத்திற்குச் செல்லும் விசாரணை!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பையில் உள்ள வீட்டில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியாவும், அவரது குடும்பத்தினரும் சுஷாந்திடம் மோசடி செய்ததாக அவரது தந்தை கே.கே.சிங், பாட்னா காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ரியா மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தன் மீது பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, மும்பைக்கு மாற்றக் கோரி ரியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே சுஷாந்த் மரண வழக்கைப் பீகார் மாநில அரசு சிபிஐயிடம் ஒப்படைத்துள்ள நிலையில், சிபிஐ விசாரணையைத் தொடர்வது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில்சு ஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
மேலும் வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறை இதுவரை சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '4.5 கோடி மதிப்புள்ள வீடு'... 'மாதந்தோறும் சுஷாந்த் கணக்கிலிருந்து போன இ.எம்.ஐ'...' வழக்கில் புதிய ட்விஸ்ட்'... விசாரணையில் புதிய திருப்பம்!
- 'இறப்பதற்கு முன் சுஷாந்திற்கு போன் செய்த திஷா'... 'அன்று நடந்த பார்ட்டியில்'... 'புதிதாக வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்!'...
- சுஷாந்த் வழக்கிற்காக 1800 கி.மீ டிராவல் செய்த... ஐபிஎஸ் அதிகாரியை கட்டாயமாக 'தனிமைப்படுத்திய' அதிகாரிகள்... வெளியான ஆதாரம்!
- VIDEO : "எனக்கு கண்டிப்பா நீதி கிடைக்கும்"... கண்ணீருடன் 'வீடியோ' வெளியிட்ட 'ரியா' சக்ரபோர்த்தி... பரபரப்பான கட்டத்தை எட்டும் 'சுஷாந்த் சிங்' தற்கொலை 'விவகாரம்'!!!
- 'சாத்தான்குளம் வழக்கில் அதிரடி திருப்பம்'... 'பெண் காவலர் கைது'?... பரபரப்பு தகவல்கள்!
- "அமித் ஷா ஐயா!.. உங்கள கைகூப்பி கெஞ்சி கேட்கிறேன்...!" - கண்ணீருடன் 'கோரிக்கை' வைத்த நடிகை ரியா! - வெளியான 'பரபரப்பு' தகவல்!
- 'அரிசி வியாபாரிக்கு 350 கோடி கடன் கொடுத்த வங்கிகள்'... 'பெரிய ட்விஸ்ட் வச்ச வியாபாரி'... விழிபிதுங்கி நிற்கும் அதிகாரிகள்!
- சிபிஐ 'அதிரடி': ரூ.37 கோடி லஞ்சம்... சிக்கிக்கொண்ட சாம்சங்! - ஆயுத வியாபாரியும் கைதாகும் பகீர் பின்னணி!
- 'காணொலிக் காட்சி மூலம்கட்டிலில் படுத்தபடி' வாதாடிய 'வக்கீல்...' 'கடுப்பான நீதிபதி!...' 'வழக்கறிஞருக்கு வார்னிங்...'
- 'சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பம்'... 'சுஷாந்த் வீட்டிலிருந்து சிக்கிய 5 டைரிகள்'... மும்பை போலீஸ் தீவிர விசாரணை!